வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

Showing posts with label ஆடியோ உரைகள். Show all posts
Showing posts with label ஆடியோ உரைகள். Show all posts

29 May 2015

பராஅத் இரவில் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?

பராஅத் இரவில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? முதலில் நாம் நம் உறவுகளை சேர்ந்து வாழுவோம் 
உறவுகளைச் சேருங்கள் ; அல்லாஹ் உங்களை சேர்த்துக் கொள்வான்

03 April 2015

வாழ்வின் வெற்றி என்பது...

வாழ்வின் உண்மையான வெற்றி என்பது இறுதி முடிவு எப்படி அமைந்தது என்பதைப் பொறுத்ததே!
சுஜுதிலே தலை வைத்து உயிர் பிரிந்தவர்களும் உண்டு.
கழிவறையின் கோப்பையிலே தலை வைத்த நிலையில் உயிர் பிரிந்தவர்களும் உண்டு.
நம் வாழ்க்கையின் இறுதி கணம் எப்படி?....