வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

12 June 2015

"ரமளானை வரவேற்போம்"

புனித ரமலானே வருக! அல்லாஹ்வின் அருளே வருக!! அருட்கொடை மாதமே வருக!! நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ரமளானை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா?. ஒரு பரகத்தான மாதம். குர்ஆன் இறங்கிய மாதம் என்று இந்த மாதத்தின் அறிமுகத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நேர்வழியும்...