
சமீப
காலமாக இ.மெயில், வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர்
மற்றும் ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது. இதில் குறிப்பாக மரண செய்திகள், இஸ்லாமியப் பெண்கள் அன்னிய மதத்தவர்களோடு தொடர்ப்பு
உள்ளதைப் போன்ற செய்திகள் அதிகமாக உலா வருகின்ற...