بسم الله الرحمن الرحيم
சந்கைமிகுந்த ரமலான் நம்மை அலங்கரிக்க வந்திருக்கிறது. ரமலான் என்றாலே நம் உள்ளத்தில் ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுகிறது. இது தான் ஈமானிய உணர்வு

ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்துமுதல் பத்தில்
அல்லாஹ்வின் ரஹ்மத்தையும், இரண்டாம் பத்தில்பாவ மன்னிப்
பையும், மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும்வல்ல நாயனிடம்
மன்றாடி கேட்க வேண்டுமென நபி {ஸல்}அவர்கள் கூறுவார்கள்.