
கேள்வி : ஒரு பெண் மஹ்ரமான துணை இல்லாமல் பயணம் செய்யலாமா ?
حامدا و مصليا
பதில் : ஒரு பெண் மஹ்ரமான துணை இல்லாமல் மூன்று நாட்களோ அல்லது அதைவிட அதிகமான அளவுள்ள தொலைதூரத்தை பயணிப்பது கூடாது . இதைவிட குறைந்த தூரத்தையும் தவிர்த்து கொள்வது சாலச்சிறந்தது...