வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

03 April 2015

பாவமும் பரிகாரமும்!

இவ்வுலகில் மிக தீர்க்கமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய தீனுல் இஸ்லாம் தான். நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம் நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால் உன்னதமான சுவர்க்கமும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகமும் உண்டு என்ற  எச்சரிக்கைகளோடு...

வாழ்வின் வெற்றி என்பது...

வாழ்வின் உண்மையான வெற்றி என்பது இறுதி முடிவு எப்படி அமைந்தது என்பதைப் பொறுத்ததே! சுஜுதிலே தலை வைத்து உயிர் பிரிந்தவர்களும் உண்டு. கழிவறையின் கோப்பையிலே தலை வைத்த நிலையில் உயிர் பிரிந்தவர்களும் உண்டு. நம் வாழ்க்கையின் இறுதி கணம் எப்படி?.....