وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ
وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ.
(القرآن 59:9)
அல்லாஹ் கூறுகிறான்: ‘’தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு)
முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி
பெற்றோர் ஆவார்’’ (அல்குர்ஆன் 59:9)
عن جرير بن عبد الله قال: قال رسول الله
صلى الله عليه وسلم " لا يرحم الله من لا يرحم الناس. (رواه البخارى-7376)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: புகாரி-7376)