ஒவ்வொரு வருடம் ரபீவுல் ஆகிர் மாதம் வந்தவுடன் நம் நினைவில் முதலில் வருவது இறைநேசர்களின்
தலைவர் சய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்தான்.
எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக உருவாக்கிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால்
பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல்.