
இப்பூவுலகம் மனிதர்களின் சொர்க்கம் என்று கவிஞர்கள் பலர் பாட
நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இவ்வுலகின் சொர்க்கப்பூங்கா எது என்று
இஸ்லாம் அற்புதமாக கூறுகிறது. அதில் நன்மை மட்டுமே விளையும். அதைத் தவிர
அனாச்சாரங்களுக்கு அங்கு வேலையில்லை. அது நமக்கு தேவையுமில்லை....