
இந்திய முஸ்லீம்களின் மறைக்கப்பட்ட வீர வரலாறுகள் எண்ணிலடங்கா..!!""
இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் ,
பொருள், ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை கண்டு
வருகிறோம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு
சென்றவர்களிலும் உயிர்களை தியாகம்...