
பிறர்
நலம் பேணிய பெருமானார் (ஸல்) அவர்கள்
மக்களிடம் மழுங்கி வரும்
குணங்களில் பிறர் நலம் பேணுதளுமொன்று. பிறர் நலம் பேணுவதால்
என்ன நன்மை இருக்கின்றது என்பதை சமுதாயம் உணராததே இதற்கு காரணம்.
ஈமான் என்றால்
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் மட்டும் நம்பிக்கை கொள்வது ஈமான் அல்ல. இவை உள்ளம்
சார்ந்தது....