வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

09 June 2017

பராஆத் இரவில் பேசியது

02 June 2017

ரமலானும் நோன்பும்

ரமலானும் நோன்பும்

27 May 2017

ரமலானும் குர்ஆனும்

அல்லாஹ்வை நேசியுங்கள்


ما هو حب الله؟
هو أن يكون الله تعالى أحب إلى الإنسان من نفسه، ووالديه، وكل مايملك.
1.     قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (القرآن 9:24) قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (3:31) وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ. (القرآن 2:165)

2.     عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه و سلم أحبوا الله لما يغذوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي لحبي. (ترمذى-3789)
நான்கில் நான்கு
3.     قال الامام غزالى: من ادعى أربعا من غير أربع فهو كذاب: من ادعى حب الجنة ولم يعمل بالطاعة فهو كذاب, ومن ادعى حب النبى صلى الله عليه وسلم ولم يحب العلماء والفقراء فهو كذاب, ومن ادعى الخوف من النار ولم يترك المعاصى فهو كذاب, ومن ادعى حب الله تعالى وشكا من البلوى فهو كذاب. (احياء علوم الدين)

யூசுப் - ஜுளைஹாவைப்போல் அல்லாஹ்வை நேசித்தல்
4.      ألا ترى الى زليخا بلغ بها من محبة يوسف عليه السلام, أن ذهب مالها وجمالها وكان لها من الجواهر والقلائد قدر سبعين جملا وقد انفقتها كلها فى محبة يوسف وكل من قال: رأيت يوسف, وقد نسيت كل شيئ سواه من فرط العشق, وأذا رفعت رأسها ألى السماء رأت اسم يوسف مكتوبا على الكواكب. (مكاشفة القلوب المقرب الى حضرة علام الغيوب)
லைலாமஜ்னூன் காதல் காவியம்
5.     وحكى أن مجنون ليلى قيل له: ما اسمك؟ قال: ليلى, وقيل يوما: او ماتت ليلى؟ قال: أن ليلى فى قلبى لم تمت أنا ليلى, ومر يوما على دار ليلى فنظر ألى السماء فقيل له: يا مجنون لا تنظر ألى السماء ولكن انظر ألى جدار ليلى لعلك تراها, قال: أنا أكتفى نجم يقع ظله على دار ليلى.

அல்லாஹ்வை நேசம் கொண்ட பெண்மணி ஆசியா
6.      وحكى: أن آسية امرأة فرعون كانت تكتم أيمانها عن فرعون, فلما أطلع فرعون على أيمانها أمر بها أن تعذب, فعذبوها بأنواع العذاب, وقال: ارتدى, فلم ترتدز فأتى بأوتاد وضربوها على اعضائها ثم قال: ارتدى, فقالت: أنك تعلم أن نفسى وقلبى فى عصمة ربى, لو قطعتنى أربا ما ازددت ألا حبا, فمر موس عليه والسلام, بين يديها فنادت موس: أخبرنى أراضى عنى ربى ام ساخط؟ قال موسى عليه السلام: يا آسية! ملائكة السموات فى انتظارك, أي مشتاقة أليك, والله يباهى بك. فأسألينى حجتك فانها مقضية, فقالت: إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (القرآن 66:11) وعن سلمان رضى الله عنه قال: كانت امرأة فرعون تعذب الشمس فاذا انصرفوا عنها أظلتها الملائكة بأجنحتها وكانت ترى بيتها فى الجنة. (مكاشفة القلوب المقرب الى حضرة علام الغيوب)

அல்லாஹ்வை நேசிப்பத்தின் அளவுகோள்
7.     وقال الشاذلى رحمه الله: المحبة أخذ من الله لقلب عبده عن كل شيئ سواه, فترى النفس مائلة لطاعته, والعقل مختصا معرفته, ..... (الشيخ ضياء الدين أحمد مصطفى الكمشخانوى, جامع الاصول فى الاولياء)

ஒருதலை காதலல்ல இருதலை காதலே சிறந்தது
8.     عن أبي هريرة ، عن النبي صلى الله عليه وسلم قال : إذا أحب الله عبدا نادى جبريل إن الله يحب فلانا فأحبه فيحبه جبريل فينادي جبريل في أهل السماء إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوضع له القبول في أهل الأرض. (بخارى-6040)
இவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்
9.     إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (2:222) وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ. (3:146) إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (5:13) إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (5:159) إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (5:42) إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ (4)  إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنيَانٌ مَّرْصُوصٌ (61:4)
இவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை
10.                        إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (2:190) وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ (3:57) إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا (4:36) إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا (4:107) وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (5:64)  إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (7:31) إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ (8:58) إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ (16:23) إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ (22:38)

11.                        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانُوا هُمْ أَجْدَرَ أَنْ يَسْأَلُوهُ مِنْ أَصْحَابِهِ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، مَتَى السَّاعَةُ ؟ ، قَالَ : وَمَا أَعْدَدْتَ لَهَا ؟ قَالَ : مَا أَعْدَدْتُ لَهَا إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ، قَالَ : فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ. (مسلم-6878)
ஓர் அளவோடு பிறரை நேசி
12.                        عن أبي هريرة أراه رفعه قال : أحبب حبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما وأبغض بغيضك هونا ما عسى أن يكون حبيبيك يوما ما. (سنن ترمذى-1997)

பிறரையும் அல்லாஹ்வுக்காக நேசி
13.                        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضى الله عنه - قَالَ قَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - « لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ الْمَرْءَ ، لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ ، وَحَتَّى أَنْ يُقْذَفَ فِى النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ ، بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ ، وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا. (بخارى-6041)

14.                        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَنْ أَحَبَّ أَخًا لِلَّهِ ، فِي اللَّهِ ، قَالَ : إِنِّي أُحِبُّكَ لِلَّهِ ، فَدَخَلاَ جَمِيعًا الْجَنَّةَ ، كَانَ الَّذِي أَحَبَّ فِي اللَّهِ أَرْفَعَ دَرَجَةً لِحُبِّهِ ، عَلَى الَّذِي أَحَبَّهُ لَهُ. (ادب المفرد-546)

இறை நேசத்தை பெறும் துஆ

اللهم انى اسئلك حبك وحب انبيائك وحب اوليائك وحب عمل يقربنى الى حبك.

22 March 2016

"மறுமையின் பத்து அடையாளங்கள்" -2

                     


சென்ற வாரத்தின் இறுதியில் புகைமூட்டம் வரை பார்த்தோம் அதனை தொடர்ந்து மீதமுள்ள அடையாளங்களை பாப்போம்!

1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ்மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

17 March 2016

"மறுமையின் பத்து அடையாளங்கள்" -1

"மறுமையின்  பத்து அடையாளங்கள்" -1

உலகில் மறுமை பற்றிய பய உணர்வு இல்லாமல் வாழும் உயிரினம் என்றால் அது மனித மற்றும் ஜின் இனமாகத் தான் இருக்கும்.
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا (6) وَنَرَاهُ قَرِيبًا         
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.                                       (திருக்குர்ஆன் 70:6,7)


يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ  قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ  وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا

(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்: அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறதுஎன்று நீர் கூறுவீராக; அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
(அல்குர்ஆன் : 33:63)

10 March 2016

"ஹலால் ஹராம்"

அல்லாஹ்வின் அச்சமின்றி,ஹலாலை  ஹராமாக,ஹராமை ஹலாலாக,ஆகுமென கூறுவதற்கும்,திருத்துவதற்கும்,மாற்றுவதற்கும் எந்த மேதைக்கும் அதிகாரம் கிடையாது,தகுதியுமில்லை.
அல்லாஹ் சிலவற்றை கடைமையாக்கியுள்ளான்.அவற்றை கடந்து விடாதீர்கள்.சில எல்லைகள் வகுத்துள்ளான்.தாண்டிவிடாதீர்கள் சில
வற்றை  ஹராமாக்கியுள்ளான்.மீறி விடாதீர்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஹராமனவற்றால் வளர்ந்த எந்த சதையும் சொர்க்கம் போகாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا  
அல்லாஹ்வும்,ரஸூலும் ஒரு செயலை,கடைமையாக்கிவிட்டால்,
அவ்விஷயத்தில் (மாற்றமாக)  அபிப்ராயம் கொள்ள,எந்த முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை.எவர் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்கிறார்களோ,அவர்கள் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார்கள். (அல் குர்ஆன் 33:36)

03 March 2016

மறுமையை நோக்கிய பயணம்



இந்த உலகம் நிரந்தரமானது அல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நமக்கு கிடைகப்பற்ற சொற்ப கால வாழ்க்கையில் மறுமைக்கான சேமிப்பை நாம் செய்தோம் என்றால் இவ்வுலகிலும் வெற்றி மறுஉலகிலும் வெற்றி. உலக வாழ்வின் மாயையில் சிக்கி நமது வாழ்வை சீரழித்தோம் என்றால் நம்மைவிட நஷ்டவாளி மறுமையில் கிடையாது. எனவே இவ்வாழ்வு மறுமைக்கான தயாரிப்பை செய்து கொள்வதற்கு தரப்பட்ட கால அவகாசம் என்பதை புரிந்து கொள்வோமாக! ஒரு நாள் அனைவரும் மரணித்து மறுமையை நோக்கி பயணம் செய்வோம். அந்த பயணத்தின் பயணிகளாக நநாம் உள்ளோம். அந்த நீண்ட பயணத்திற்கு தேவையான கட்டுச்சாதம் மிக அவசியம்.

25 February 2016

இஸ்லாமும் அறிவியலும்!




நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் அறிவியல் உலகம்.பொதுவாக மதங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது எனும் தவறான ஒரு கருத்தாக்கம் மக்களிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கருத்து வேறு எந்த மதத்திற்கும் பொருந்திப்போகலாம்,இஸ்லாத்துடன் எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது.காரணம் இஸ்லாம் அறிவியல் மார்க்கம்.அறிவை ஊக்கப்படுத்தும் மார்க்கமாகும்.