وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ
حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ
آيَاتِهِ لِلنَّاسِ
لَعَلَّهُمْ يَتَّقُونَ. (القرآن2:187 )
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள்.
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அவற்றை நெருங்காதீர்கள்.
இவ்வாறே தன் வசனங்களை அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
(இதன் மூலம்) அவர்கள் (தீமையிலிருந்து
தங்களைக்) காத்துக்கொள்ளலாம். (அல்குர்ஆன்
2:187)