வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

12 November 2014

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு الحدود رحمة من الله تعالى للأمة قطع اليد وقاية لأموال الناس

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உலகில் பல்வேறு குழப்பங்கள் பல்கி பெருகி கொண்றிருக்கின்றன அவைகளில் ஒன்றுதான் திருட்டு இது இன்று கொள்ளை வழிப்பறி ஏமாற்றுதல் போன்ற பல பரிமாணங்களில் உண்டாகி இருக்கின்றன . இவைகளினால் பல பேருக்கு நஷ்டம் மன கஷ்டம் பேரிழப்பு சில நேரம் உயிரிழப்புகூட உண்டாகின்றது...

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர்.  பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின்...

இந்தியாவின் சிறப்புகள்

மவ்லவி ஹனீப் ஜமாலி وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ ( 2:36 (ஆகவே) நாம், 'நீங்கள் (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்¢ உங்கிளில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்கு பூமியில்...

11 November 2014

உறுப்பினர்களுக்கான நிபந்தனைகள்

Moulavi to moulavi & varasathul anbiya  உலமா பெருமக்களுக்கு மேலாண்மைக்குழுவின் நிபந்தனை அஸ்ஸலாமு அலைக்கும் . 1) Moulavi to moulavi & varasathul anbiya வில் ஒருவருக்கொருவர் இல்மை அதிகப்படுத்தும் விதமாகவும், நாமும் நமது சமுதாயமும் பயனடைய வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே செயல் பட...

மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்

1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள்...

10 November 2014

உறுப்பினர் படிவம்

சங்கைக் குரிய உலமாப் பெருமக்களே.. தங்களின் தகவல்களை நிரப்பி submit கொடுத்தாலே அது எமக்கு வந்துவிடும்.எமது பதிவேட்டில் பதியப்பட்டுவிடும். இன்ஷா அல்லாஹ...

ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும்

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِين    நான் நோயுற்றால் அவனே [அல்லாஹ்வே] என்னை குணப்படுத்து வான். [அல்குர்ஆன் :26 ; 80] இது இறைத்தூதர் கலீலுல்லாஹ் – இப்ராஹீம் [அலை]அவர்களின் ஏகத்துவ முகவரியை எடுத்துச் சொல்லும் ஓர் திருமறை வசனம்....

பெரும்பாவங்கள்

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ …எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72) எவன் பிறரின் பாராட்டுக்காக...