வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

29 October 2015

" பெண்களின் நிலை அன்றும் இன்றும்"

بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين وأفضل الصلاة والسلام وعلى سيدنا محمد وأهل بيته الطيبين الطاهرين السلام عليكم ورحمة الله وبركاته  وقضايا  اليوم سنتحدث عن  " المرأة بين الأمس واليوم



﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ  اتَّقُواْ   اللّهَ حَقَّ  تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ   إِلاَّ وَأَنتُم   مُّسْلِمُونَ ﴾ [آل عمران: 102] ﴿ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا ﴾ [الطلاق: 4] ﴿وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا ﴾ [الطلاق: 5].


உண்மையில் இன்றைய இஸ்லாமியப் பெண்களுக்கும் நேற்றைய   இஸ்லாமியப் பெண்களுக்கும் நிறைய வேறுபாடுகள்........நேற்றை விட இன்று ஒரு பெரிய மாற்றத்தை பெண்களிடம் பார்க்கிறோம்..................


அன்றைய முஸ்லீம் பெண்களுக்கும்,இன்றைய இஸ்லாமியப் பெண்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு சிறிய உவமையில் விளக்கி விடலாம்.அன்றைய முஸ்லீம் பெண்கள் இயற்கை மலர்கள்,இன்றைய இஸ்லாமியப் பெண்கள் செயற்கை மலர்கள்....  எது சிறந்தது...?



அன்றைய முஸ்லீம் பெண்கள்  குர்ன் ஓதினார்கள். ஆனால்  
இன்றைய இஸ்லாமியப் பெண்கள்  அதற்கு பதிலாக  ஆபாச பத்திரிகைகள் படிக்கிறார்கள்...,  

அன்றைய இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போட்டு இருந்தார்கள்.....அதற்கு பதிலாக 
இன்றைய இஸ்லாமியப் பெண்கள்   விலையுயர்ந்த அலங்காரங்கள், முக்காடு, புர்கா என்ற பெயரில் கவர்ச்சி உடைகள்...., 

அன்றைய இஸ்லாமியப் பெண்கள் அடக்கமாக இருந்தார்கள்.... அதற்கு பதிலாக  
இன்றைய இஸ்லாமியப் பெண்களிடத்தில்  நாகரிகம் என்ற பெயரில்   தீயொழுக்கங்கள் திறக்கப்படுகிறது....., 

அன்றைய இஸ்லாமியப் பெண்கள் அறிவை (இல்மை) தேடினார்கள்...அதற்கு பதிலாக 
இன்றைய இஸ்லாமியப் பெண்கள் திரைகள் முன்னால் நேரத்தை இழக்கிறார்கள்....

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள், தாபியீன்கள் காலத்திலிருந்த அன்றைய இஸ்லாமியப் பெண்கள் இறைவனுக்கு பயந்த இறையச்சம் மிகுந்தவர்களாக இருந்தார்கள்...

எங்கே சுவர்க்கத்தின் பால் சேர்க்கும் ஆன்மிக ஞானம்  கிடைக்கும் என தேடி பெற்றார்கள்.....
கற்புடையவர்களாக, ஒழுக்கத்தின் தாயகமாக திகழ்ந்தார்கள்....
நலவுகளை செய்வதில் தீவிரம் காட்டினார்கள்......
இறைவணக்க, வழிபாடுகளில் விடா முயற்ச்சி செய்தார்கள்....


இவை அனைத்தையுமே அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவதற்காக செய்தார்கள்.

இன்றைய பெண்களின் நிலை. 
சீரியலின் இடைவேளையில் உணவு பரிமாரி கணவன் மனைவிக்கிடையில் நீண்ட இடைவெளி உருவாகிப்போனது.

டச் செல் வந்ததிலிருந்து கணவன் மனைவிக்கிடையில் டச் குறைந்துவிட்டது.....


இன்றைய கால நாலு பெண்கள் சேர்ந்தால் அவர்களின் பேச்சு எதை நோக்கி உள்ளது? புடவை? பூ? சில சமயல் குறிப்புகள்? தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் மெகா தொடர்கள்? நகை? இவைதான் வாழ்க்கையா? என்றாவது மார்க்க சிந்தனையைப் பேசி இருக்கிறார்களா? மறுமையைப் பற்றி நினைக்கின்றார்களா?

திருமண விஷயங்களில் அன்றைய முஸ்லீம் பெண்கள்  மார்க்கத்தால் அனுமதிக்க பட்ட விஷயங்களை  கூட நிச்சயிக்கப்பட்ட ஆண்களிடம் பேச வேட்கப்பட்டார்கள். ,ஆனால் இன்றைய இஸ்லாமியப் பெண்கள் வேற்று ஆடவர்களிடம்  கூட சலனமின்றி பேசுகிறார்கள்.....


குணநலன்கள்......


ன்றைய முஸ்லீம் பெண்களுக்கும், இன்றைய முஸ்லீம் பெண்களுக்கும் குணநலன்களின் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன.

மேம்பாடு, வளர்ச்சி சம்பந்தமான செயல்களில் மட்டும் அல்ல,முன்சென்றவர்களின் எளிமையில்,ஆணவம் திமிர் இறுமாப்பு அகந்தை கர்வம் போன்ற விஷயங்களில் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன.

அன்றைய முஸ்லீம் பெண்கள்  பணிவானவர்களாக இருந்தார்கள்.

இன்றைய இஸ்லாமியப் பெண்களுக்கு பணிவை பற்றி பாடம் நடத்த வேண்டியுள்ளது.

அன்றைய முஸ்லீம் பெண்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களைப் போல தவறுகளை குற்றங்களை மூடி மறைக்க தெரியதவர்களாக இருந்தார்கள்.

அன்றைய முஸ்லீம் பெண்களுக்கும், இன்றைய முஸ்லீம் பெண்களுக்கும் குணநலன்களின் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன.
மேம்பாடு, வளர்ச்சி சம்பந்தமான செயல்களில் மட்டும் அல்ல,முன்சென்றவர்களின் எளிமையில்,ஆணவம் திமிர் இறுமாப்பு அகந்தை கர்வம் போன்ற விஷயங்களில் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன.
அன்றைய முஸ்லீம் பெண்கள்  பணிவானவர்களாக இருந்தார்கள்.
இன்றைய இஸ்லாமியப் பெண்களுக்கு பணிவை பற்றி பாடம் நடத்த வேண்டியுள்ளது.

அன்றைய முஸ்லீம் பெண்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களைப் போல தவறுகளை குற்றங்களை மூடி மறைக்க தெரியதவர்களாக இருந்தார்கள்.

அன்றைய முஸ்லீம் பெண்கள் தங்களின் சொல் செயல் யாவற்றிலும் உண்மையாக இருந்தார்கள்.
இன்றைய இஸ்லாமியப் பெண்கள்  எல்லாவற்றிலும் பொய்யாக இருப்பதுடன் அதனை உண்மைபடுத்த போராடுகிறார்கள்.


வெட்கம்........................................
في الصحيح عنه صلى الله عليه وسلم ( والحياء شعبة من الإيمان )


இஸ்லாமியப் பெண்களை மற்ற பெண்களிடமிருந்து பிரித்து காட்டுவது வல்ல ரஹ்மான் வழங்கிய வெட்கமாக தான் இருக்க முடியும்..
அது தான் பெண்களின் அழகும் கூட என்று சொன்னால் மிகையாகாது.
அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.
பெண் என்பவள் ஒரு தோட்டத்திற்கு ஒப்பானவள். வெட்கமானது  தோட்டத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீராகும்.
தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படவில்லையானால் தோட்டம் அழிந்து விடுவதைப் போல் தான் வெட்கத்தை இழந்த பெண்ணின் நிலையும்..............


وفي الصحيح عنه صلى الله عليه وسلم ( الحياء لا يأتي إلا بخير) رواه البخاري ومسلم 

قال ابن القيم رحمه الله : من لا حياء فيه فليس معه من الإنسانية إلا اللحم والدم وصورتهما الظاهرة، كما أنه ليس معه من الخير شي .
لذا لا قيمة للمرأة بدون الحياء 

ஒரு அரபு கவிதை சொல்கிறது:

إذا لم تخش عاقبة الليالي "=" ولم تستحي فاصنع ما تشاء
فلا والله ما في العيش خير "=" ولا الدنيا إذا ذهب الحياء
يعيش المرء ما استحيا بخير"=" ويبقى العود مابقي اللحاء


பாத்திமா(ரலி) அவர்களை பற்றிய சம்பவம் வெட்கத்தை பறைசாற்றுகிறது.....

لعلنا نتمعن في حياء سيدة نساء العالمين حين قالت فاطمة رضي الله عنه لأسماء بنت عميس :
يا أسماء إني لاستحى أن أخرج غداً على الرجال من خلال هذا النعش جسمي !
قالت أسماء : أولا نصنع لك شيئاً رأيته في الحبشة؟ فصنعت لها النعش المغطى من جوانبه بما يشبه الصندوق، ثم طرحت عليه ثوباً فكان لا يصف الجسم، فلما رأته فاطمة فرحت به وقالت لأسماء : ما أحسن هذا وأجمله، سترك الله كما سترتني!

ஆயிஷா(ரலி) அவர்களை பற்றிய சம்பவம்  ஒன்றும் வெட்கத்தை பேசுகிறது.....


بل وأعظم من ذلك حياء أم المؤمنين الصديقة بنت الصديق رضي الله عنها حينما دُفن عمر رضي الله عنه بجانب رسول الله صلى الله عليه وسلم وأبي بكر الصديق في بيتها ..
قالت رضي الله عنها كنت أخلع ثيابى فى حجرتى ولم أكن أتحرَج وأقول زوجى وأبى ، فلما دُفنَ عمر رضى الله عنه قالت ( كنتُ أشدُ علىَ ثيابى حياءاً من عمر )

இப்படியெல்லாம்  வெட்கத்துடன் வாழ்ந்தார்கள் அன்றைய இஸ்லாமியப் பெண்கள்.....


ஆனால் இன்றைய இஸ்லாமியப் பெண்களிடமோ (அல்லாஹ் ரஹ்மத் செய்தவர்களை தவிர) வெட்கம் கானல் நீராகி போய்விட்டது நிதர்சன உண்மை.......

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள், தாபியீன்கள் காலத்திலிருந்த அன்றைய இஸ்லாமியப் பெண்கள்.....



சுமையா பின்த் கய்யாத்(ரலி)


அக்காலத்தில் இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராக மூளும் போர்களில் பங்கெடுக்க எத்தனையோ ஆண்கள் சாக்கு போக்குச சொல்லி வீட்டில் தங்கியிருக்க, பல பெண்கள்   போர்களில் தமது பங்கையும்  அளித்து இறைவனின் பொருத்தத்தையும் நபி(ஸல்) அவர்களின் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொண்டார்கள். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த பெண்மணிசுமையா பின்த் கய்யாத்(ரலி)அவர்கள் முஸ்லிம் பெண்களனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குகிறார். எதிரிகள் அவரை வன்மையான முறையில் கொடுமைப்படுத்தியும் தமது இறைநம்பிக்கையைக் கைவிடாது இறைவனிடத்தில் உயர் அந்தஸ்து பெற்றார்கள்.  (சுமையா (ரலி) அவர்களது கணவர் யாசிர் பின் அமீர்(ரலி), மகன்  அம்மார் இப்னு யாஸிர்(ரலி) என குடும்பத்தினர் அனைவரும் பின்னர் ஷஹீதானார்கள்).

ஜைனப்(ரலி)


தமது குழந்தைகளை இறைவழியில் வளர்ப்பதாயினும் நிராகரிப்பாளர்களின் அனைத்து வித தொல்லைகளிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடுவதில் முன்னிலை வகித்தனர். சொத்தில் பெண்களுக்குப பாதி எனும் சட்டம் வந்ததும் அதனை பெண்கள் அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் குடும்பத்திற்குச்  செலவு செய்யும்  பொறுப்பு என்பது ஆணுக்குத்தான் கடமை என்பதனை அவர்கள் நன்கு புரிந்திருந்தார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் சமையல்கட்டிலேயே தமது வாழ்வைக் கழித்தவர்களக இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய மனைவி ஜைனப்(ரலி) அவர்கள் தோல் பதனிடும் தொழில் புரிபவர்களாகவும் அதிலிருந்து வரும் வருமானத்தைத் தர்மம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

கதீஜா (ரலி)


கணவனை இழந்தவர்கள் இன்றைய சமூகத்தில் உள்ள அனைத்துத் தடைகளையும் உடைத்து வெற்றி பெறுவது அத்தனை எளிதல்ல. அதனாலேயே ஒவ்வொரு பெண்ணின், அதுவும் வாழ்க்கைத் துணையின்றி தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினால் அது பெரும் சாதனையாகக்  கருதப்படுகிறது. ஆனால் ஆரம்ப இஸ்லாமியக் காலத்தில் பெண்கள், அவர்கள் விதவையானாலும் சரி.. விவாகரத்தானவர்களாயினும் சரி... அவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் அணுகப்பட்டனர்.நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களை மணப்பதற்கு முன்பே வணிகத்தில் மிகவும் புகழ் பெற்றவர்களாகவும் செல்வந்தராகவும் திகழ்ந்தார்கள். திருமணத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வர ஆரம்பித்த காலத்தில் கதீஜா(ரலி) அவர்களது செல்வம் இஸ்லாத்தைப் பரப்ப பெரிதும் உதவிற்று. நேர்வழிக்கு மக்களை இட்டுச்செல்ல உதவிய ஆயுதம் என்றே அவர்களது செல்வத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா(ரலி) அவர்கள் தமது அன்பையும் பாசத்தையும் மட்டுமல்ல, அவர்களது இஸ்லாமியப் பணிக்குத் தமது தார்மீக ஆதரவும் பொருளாதார உதவியும் அளித்து பெரும்பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. நபிஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்ற பெண்மணிகளில் முதலாமவர் அவர்களது மனைவி கதீஜா(ரலி) அவர்கள்தான்!பெரிய செல்வந்தராக இருந்தபோதிலும் தமது குடும்பத்தினருக்குத் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றியதன் மூலம் அவர் சுவனவாசி எனும் நற்பேறு அடைந்தார்கள். கீழ்வரும் ஹதீஸ அதற்குச் சான்றாகும்:

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி); புகாரி - 3820.

உம்மு சல்மா(ரலி)


ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பிறகு ஹஜ் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்கள் தமது மக்களை தலைமுடியைக் களைந்து தூய்மை நிலையை அடைந்து கொள்ளுமாறு கட்டளையிடுகிறார்கள். மக்கத்து குறைஷிகளுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதுபோல் இயற்றப்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையினால் மனவருத்தத்தில் இருந்த முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை அறிவுறுத்தியும் அனைவரும் அமைதி காத்ததை நபியவர்கள் தமது மனைவி உம்மு சல்மா(ரலி) அவர்களிடம் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இதனைக் கேட்ட அவரது மனைவி தமது கணவரிடம் "கவலைப்படாதீர்கள் அல்லாஹவின் தூதரே!பிறருக்கு கட்டளையிட்டதைத்தாங்கள்  முதலில் நிறைவேற்றி விடுங்கள்" என ஆலோசனை கூறினார்கள். இதன்படியே நபி(ஸல்) அவர்களும் தமது தலைமுடி நீக்கி, குர்பானி கொடுத்தார்கள். இதனைக் கண்ட அவர்களுடனிருந்த முஸ்லிம்கள் உடனே அனைவரும் அவ்வாறே நிறைவேற்றினர். நபி(ஸல்) அவர்கள் நிராகரிப்பாளர்களின் போக்குக் குறித்தும் முஸ்லிம்களின் சிலநேர கவனக்குறைவுகளைக் குறித்தும் கவலை கொண்டிருந்த காலங்களில் அவரது மனைவிமார்கள் சமயோசிதமான முறையில் ஆறுதலளித்துள்ளதை நாம் வரலாற்றின் பலயிடங்களில் காண்கிறோம். எந்த நிலையிலும் 'சமையலைத் தவிர உனக்கென்ன தெரியும்' என்று இன்று பல குடும்பங்களில் குடும்பத்தலைவர்கள் தமது மனைவிகளை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. நம் அனைவருக்கும் முன்னோடி, தலைவர் நபி(ஸல்) அவர்கள் தமது மனைவிகளின் உதவிகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைந்துள்ளார்கள்! இதனால் பல நன்மைகள் பெற்றுள்ளார்கள். மேற்கூறப்பட்டுள்ள சம்பவத்தில் உம்மு சல்மா(ரலி) அவர்களின் தகுந்த யோசனையினால் நபியவர்கள் மட்டுமல்ல, அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவருமே இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக்கொண்டார்கள். (புஹாரி 2731,32)

ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்


அன்றைய காலகட்டத்தில் மதினா ஒரு மாபெரும் வணிகமையமாகத் திகழ்ந்தது.உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் மதீனத்துச் சந்தைக்கு ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்அவர்களை தலைவராக நியமித்தார்கள். ஷிஃபா (ரலி) அவர்கள் அதிக அறிவுக் கூர்மையுடையவராகவும் தொலைநோக்குப் பார்வையுடையவராகவும் விளங்கினார். அவரது ஆலோசனைகள் உமர்(ரலி) அவர்களுக்குப் பலசமயங்களில் உதவிகரமாக அமையப்பெற்று அதிக லாபத்தையும் ஈட்டித்தந்தன.

கவ்லா பின்த் அல் அஸ்வர்:



கவ்லா பின்த் அல் அஸ்வர் எனும்பெண்மணியின் குடும்பம் இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்ற குடும்பங்களில் ஒன்றாகும். ஜெருசலேத்தின் அருகில் அத்னஜின் எனுமிடத்தில் ரோமர்களுக்கெதிராக நடைபெற்ற போரில் கவ்லா (மருத்துவராக)வும் அவரது சகோதரர் திறார் அவர்களும் பங்குபெற்ற போரில் திறார் சிறைபிடிக்கப்பட்டார். இதனையறிந்த கவ்லா ஒரு வீரனைப் போல் வேடமணிந்து தமது சகோதரனுக்காக எதிரிகளுடன் போரிட்டார். அவரது போர்த்திறமையைக் கண்டு சிறைப்பிடிக்கப்பட்ட தமது போர் வீரர்களைத் தேடும் படைக்கு கவ்லாவையே தலைவராகப்  படைத்தலைவர் காலித்(ரலி) அவர்கள்  நியமித்தார்.

மற்றொரு போரில் கவ்லாவும் மற்ற சில பெண்மணிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். மற்ற பெண்களுக்குத் தானே தலைவியாகக் கட்டளைகள் பிறப்பித்து, தன்னை வசப்படுத்த முயன்ற எதிரித் தலைவனையும் சேர்த்து பலரையும் கொன்று குவித்தார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கவ்லாவின் பெயரையே இன்றைய ஈராக்கிய பெண்கள் மிலிட்டரி அமைப்பிற்கும்(Khawlah bint al-Azwar unit) ஐக்கிய அமீரகத்தில தோற்றுவிக்கப்பட்ட பெண்கள் மிலிட்டரி கல்லூரிக்கும் (Khawla bint Al Azwar Training College) உலகில் இன்னும் பல பள்ளி/கல்லூரிகளுக்கும் சூட்டி பெருமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

நுஸைபா பின்த் கஅப்(ரலி)


உம்மு உமாராஹ் என்று பலரால் அறியப்பட்டநுஸைபா பின்த் கஅப்(ரலி)  என்பவர் கைபர், ஹுனைன், யமாமா போர்களில் மிக முக்கிய பங்களித்தார். இப்போர்களிலானால் அவர் இழந்தது ஒரு கையை.... பெற்றது எண்ணற்ற காயங்களையும் இறைவனது பொருத்தத்தையும் ஆகும்.  உஹது போரில் 'நான் எத்திசையில் திரும்பினாலும் உம்மு உமாராஹ் என்னைக் கவசம் போல் காத்துப் போரிடுவதைக் கண்டேன்' என நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்டார்கள். மதீனாவாசிகள் இஸ்லாத்திற்காகத் தம்மையும் தம் பொருளையும் அர்ப்பணித்து நபி(ஸல்) அவர்களோடு (அகபா) உறுதிப்பிரமாணம் செய்து கொண்ட நிகழ்ச்சியின் 60 ஆண்கள் மற்றும் 2 பெண்களில் நுஸைபாவும் ஒருவராகத் திகழ்ந்தார்.

சஃபிய்யா(ரலி)



அதே உஹதுப் போரில் தோல்வியை நெருங்கும் சமயம் வந்தபோது முஸ்லிம்களில் பலர் புறமுதுகிட்டு ஓடலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் (தந்தையினுடன் பிறந்த) அத்தைசஃபிய்யா(ரலி) அவர்கள் அவ்வீரர்களை நோக்கிச் சென்று அறிவுரை வழங்கி அவர்களை மறுபடியும் போர்க்களத்திற்கு அனுப்பினார்கள்.
முடிவாக, "கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; 2:228... எனும் வசனத்தின் மூலம் இவ்வுலகத்தில்  பெண்களைவிட அதிக உரிமைகள்  ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இறைவனின் முன் அனைவரும் சமமே... "உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்."இதனையும் அல்லாஹுவே கூறுகிறான்....

இவ்வாறாக  அன்றைய இஸ்லாமியப் பெண்கள் ................

சிறந்த தலைமுறைகள் உருவாக வித்திட்டார்கள்.

நல்லதொரு தாயாக இருந்தார்கள்...

பணிவுள்ளவர்களாக பெண்மக்களை செதுக்கினார்கள்.

பெரியோர்களை மதித்தார்கள், நfப்ஸை உதைத்தார்கள்....

மார்க்கத்திற்கு பெருமையையும், கண்ணியத்தையும் தேடித்தந்தார்கள்.

பெண் மக்களுக்கு ரோல் மாடலாக இருந்தார்கள்.

பிள்ளைகளுக்கு கணிவுடனும் பக்குவத்துடனும்  உபதேசித்தர்கள்...

தான் வாழும் குடும்பத்திற்கு சங்கை சேர்த்தார்கள்.

கணவனுக்கு உண்மையாக இருந்தார்கள். அவரின் ரகசியங்களை பாதுகாத்தார்கள். சிறந்த பணிவிடைகள் செய்தார்கள்.. அவரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தார் தங்களை பன்படுத்தி கொண்டார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்திலோ மேற்கூறப்பட்ட எந்த ஒன்றையும் சொற்ப நபர்களிடத்திலும் அற்பமாகி போனது.....


அன்றைய இஸ்லாமியப்  பெண்ணின் புத்திசாலித்தனத்தைப் பாருங்கள்:
மாமன்னர் மாமூன் ரஷீது 
அவர்களைப் பற்றி கேள்வி படாதவர்களே இருக்க முடியாது.
இறை நேசர் மன்னர் ஹாரூன் ரஷீது அவர்களின் புதல்வர்தான் அவர்கள்.
மாமூன் ரஷீது அவர்கள் சில சமயங்களின் சிந்தனையை தூண்டும் கேள்விகளை அரசவைகளில் வைப்பார்கள்.
அவையில் உள்ளவர்கள் கூறும் அதிசய பதிலைக் கேட்டு மகிழ்வார்கள்.
அக் கேள்விகளில் விவேகமும்,வேடிக்கையும் நிறைந்திருக்கும்.
ஒரு- சமயம் தன்னுடைய அவையில் வீற்றிருந்த பணிப் பெண்ணை அழைத்து ஏழு கேள்விகளை கேட்டார்கள்.
1, ஒரு நிமிட இன்பம் எது?
2, ஒரு நாள் இன்பம் எது?
3, மூன்று நாள் இன்பம் எது?
4, ஒரு மாதம் இன்பம் எது?
5,ஒரு வருடம் இன்பம் எது?
6, ஒரு கால இன்பம் எது?
7, சதா ஆனந்தம் தரும் இன்பம் எது?
அவையில் வீற்றிருந்த அனைவரும் அப்பாவிப் பெண்ணைப் பார்த்து என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஆவலோடு எதிர் பார்த்தார்கள்.
அரசவையில் சதாவும் அமர்ந்து ஞானத்தைப் பெற்ற அப்பெண் துடுக்காக பதில் கூற ஆரம்பித்தால்.
அன்புக்குறிய அரசப்
பெருமகனே!
1, உடலுடன் உடல் உரசுவது ஒரு நிமிட இன்பம்.
2, மது அருந்தினால் ஒரு நாள் இன்பம்.
3, சுவற்றில் அடிக்கப்பட்ட சுண்ணாம்பு வெள்ளை மூன்று நாள் இன்பம்.
4, திருமணம் செய்தால் ஒரு மாதம் இன்பம்.
( மோகம் முப்பது நாள்)
5, குழந்தை என்பது ஒரு வருட இன்பம்.
( ஒரு வயது வரை)
6, பிரிந்த சகோதரனை சில காலம் சந்தித்தால் ஒரு கால இன்பம்.
7, சதா கால இன்பம்,இறைவனின் மன்னிப்பும்,சந்திப்புமாகும்.


இப்படித்தான் அன்றைய இஸ்லாமியப்  பெண்ணின் புத்திசாலித்தனம் இருந்தது.

304. “ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, “பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது“ என்று கூறினார்கள். “இறைத்தூதர் அவர்களே! ஏன்“ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, “நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது “இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன“ என்று பெண்கள் கேட்டனர். “ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?“ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, “ஆம்“ என அப்பெண்கள் பதில் கூறினர். “அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?“ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் “ஆம்!“ எனப் பெண்கள் பதில் கூறினர். “அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6





إن المتأمل لواقع بعض فتيات المسلمين اليوم يرى تحوّلا كبيرا مما كانت عليه فتيات الأمس، فبدل المصحف المجلة الخليعة، وبدل الحجاب التبرج وكشف الزينة، وبدل الحشمة والحياء السفور والفجور، وبدل طلب العلم ضياع الأوقات أمام الشاشات.


إن المتأمل لواقع بعض فتيات المسلمين اليوم يرى تحوّلاً كبيرًا مما كانت عليه فتيات الأمس، فبدل المصحف المجلة الخليعة، وبدل الحجاب التبرج وكشف الزينة، وبدل الحشمة والحياء السفور والفجور، وبدل طلب العلم ضياع الأوقات أمام الشاشات.
وإذا أخذنا جولة بسيطة حول واقع فتيات الأمس في زمن النبي صلى الله عليه وسلم والصحابة والتابعين وواقع فتياتنا، نجد الفرق شاسعاً بينهما، حيث كانت الفتاة في الأمس القريب، خائفة من ربها، ساعية لطلب العلم النافع الموصل إلى جنة عرضها السموات والأرض، محتشمة عفيفة، مبادرة إلى الخيرات، مجتهدة في العبادات، كل ذلك لتنال رضا ربها وتدخل جنة عرضها كعرض السموات والأرض أعدت للمتقين.
فهذه فاطمة بنت النبي صلى الله عليه وسلم تنصر دينها وأبيها، يوم أن قل النصير في مكة، وتحتسب على صناديد الكفر والعناد، فعن ابن مسعود رضي الله عنه قال: "بينما رسول الله صلى الله عليه وسلم يصلي عند البيت، وأبو جهل وأصحاب له جلوس، وقد نحرت جزور بالأمس، فقال أبو جهل: "أيكم يقوم إلى سلا جزور بني فلان، فيأخذه فيضعه في كتفي محمد إذا سجد"، فانبعث أشقى القوم، فأخذه فلما سجد النبي صلى الله عليه وسلم وضعه بين كتفيه، قال: فاستضحكوا وجعل بعضهم يميل على بعض وأنا قائم أنظر لو كانت لي منعة طرحته عن ظهر رسول الله صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم ساجد ما يرفع رأسه حتى انطلق إنسان، فأخبر فاطمة فجاءت وهي جويرية، فطرحته عنه ثم أقبلت عليهم تشتمهم..."
[1] - رواه مسلم(1794).
ومن هنا نعلم أن الفتاة قد تحقق لدين الله ونصرة رسول الله، ما لم يحققه كثير من الرجال فقد استطاعت فاطمة رضي الله عنها أن تزيل الأذى عن أبيها صلى الله عليه وسلم وأن تسب الملأ من قريش دون أن تتعرض للأذى، لأن تقاليد العرب تمنعهم من الاعتداء على النساء.
فابن مسعود رضي الله عنه يحب النبي صلى الله عليه وسلم، أعظم من حبه لنفسه، لكنه كان على يقين من أنه لن يصل إلى رسول الله صلى الله عليه وسلم إلا وهو جثة هامدة، فلن يتمكن من تخليصه من الأذى، فخصت الأذى عن أبيها فاطمة الزهراء رضي الله عنها.
فمها يُرتل آي ربك بينما *** يدها تدير على الشعير رحاها
بلت وسادتَها لآلئُ دمعِها *** من طولِ خشيتها ومن تقواها
فيا فتاة الإسلام، كوني كفاطمة في الدفاع عن عرض الحبيب عليه الصلاة والسلام، ولا تتواني عن النصرة لله ولرسوله..
وهذه أسماء بنت أبي بكر رضي الله عنها تقول: لما خرج رسول الله صلى الله عليه وسلم، وخرج معه أبو بكر احتمل أبو بكر ماله كله معه خمسة آلاف درهم أو ستة آلاف درهم، قالت: وانطلق بها معه، قالت: فدخل علينا جدي أبو قحافة، وقد ذهب بصره، فقال: "والله إني لأراه قد فجعكم بماله مع نفسه"، قالت: قلت: كلا يا أبت، إنه قد ترك لنا خيرًا كثيرًا، قالت فأخذت أحجارًا فتركتها، فوضعتها في كوة البيت كان أبي يضع فيها ماله، ثم وضعت عليها ثوباً، ثم أخذت بيده، فقلت: "يا أبت ضع يدك على هذا المال"، قالت: فوضع يده عليه، فقال: "لا بأس إن كان قد ترك لكم هذا فقد أحسن، وفي هذا لكم بلاغ"، قالت: "لا والله ما ترك لنا شيئاً ولكني قد أردت أن أسكن الشيخ بذلك"


[2]- رواه أحمد(26417)، وحسنه محققو المسند (44 / 520).




هذه أسماء هي البنت التي رباها أبوها، فلله درها رضي الله عنها ما أعقلها!
يا فتاة الإسلام، كانت فتاة الأمس تثبت أباها في وقت المحن والبلايا، فهذا عاصم بن علي ممن ثبت في محنة خلق القرآن، جاءته رسالة من ابنتيه وفيها: "بلغنا أن هذا الرجل أخذ أحمد بن حنبل فضربه على أن يقول القرآن مخلوق، فاتق الله ولا تجبْه، فوالله لأن يأتينا نعيك، أحب إلينا من أن يأتينا أنك أجبت"


[3] - تاريخ بغداد، لأحمد بن علي أبو بكر الخطيب البغدادي، (12/249).


ومع شدة حياء فتاة الأمس، إلا أنه لم يمنعها من التفقه في الدين ومعرفة أمور دينها، فهذه أَسْمَاء بِنْتَ شَكَلٍ تسأل النبي صلى الله عليه وسلم عَنْ غُسْلِ الْمَحِيضِ، وعَنْ غُسْلِ الْجَنَابَةِ، فَقَالَتْ عَائِشَةُ: "نعم النساء نساء الأنصار لم يكن يمنعهنالحياء أن يتفقهن في الدين"


[4] - رواه مسلم (332).




عن زينب بنت أبي سلمة، عن أم سلمة أن أم سليم رضي الله عنها قالت: "يا رسول الله، إن الله لا يستحيي من الحق، فهل على المرأة الغسل إذا احتلمت"، قال: «نعم إذا رأت الماء» فضحكت أم سلمة فقالت: "تحتلم المرأة"، فقال رسول الله صلى الله عليه وسلم: «فبم يشبه الولد» 


[5] - رواه البخاري (3328)، ومسلم(313)، واللفظ للبخاري..


وجاء في رواية عند مسلم، جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم فقالت له وعائشة عنده: "يا رسول الله المرأة ترى ما يرى الرجل في المنام فترى من نفسها ما يرى الرجل من نفسه"، فقالت عائشة: "يا أم سليم فضحت النساء تربت يمينك"، فقال لعائشة: «بل أنت فتربت يمينك نعم فلتغتسل يا أم سليم إذا رأت ذاك»


 - رواه مسلم (310).




يا فتاة الإسلام، كم من فتاة فاقت كثيراً من الرجال في طلب العلم، فهذه حفصة بنت سيرين، يقول عنها إياس بن معاوية: "ما أدركت أحداً أفضله عليها، وقال قرأت القرآن وهي بنت ثنتي عشرة سنة وعاشت سبعين سنة، فذكروا له الحسن وابن سيرين، فقال أما أنا فما أفضل عليها أحدًا"


[7]- سير أعلام النبلاء للإمام الذهبي (4/507).




وقال مهدي بن ميمون: "مكثت حفصة بنت سيرين ثلاثين سنة لا تخرج من مصلاها إلا لقائلة أو قضاء حاجة"


[8] - سير أعلام النبلاء(4/507).




قال القاسم للزهري: "أراك تحرص على طلب العلم، أفلا أدلك على وعائه؟" قلت: "بلى". قال: "عليك بعمرة بنت عبد الرحمن، فإنها كانت في بيت عائشة رضي الله عنها". قال الزهري: "فأتيتها فوجدتها بحرًا لا ينضب"


[9]- سير أعلام النبلاء(5/347).




وقال ابن كثير عن أم فاطمة عائشة بنت إبراهيم: "الشيخة العابدة الصالحة العالمة... كانت عديمة النظير في نساء زمانها لكثرة عبادتها وتلاوتها وإقرائها القرآن بفصاحة وبلاغة وأداء صحيح يعجز كثير من الرجال عن تجويده، وقرأ عليها من النساء خلق وانتفعن بها وبصلاحها ودينها وزهدها في الدنيا"


[10]- البداية والنهاية، للإمام ابن كثير (14/189).




وقد عرف التاريخ الإسلامي من النساء بحوراً زاخرة في العلم، وفقيهات نابغات، ومحدثات ثقات، عرفن بالصدق والأمانة في رواية الحديث حتى قال الحافظ الذهبي: "ما علمت في النساء من اتهمت ولا من تركوها"


[11]- ميزان الاعتدال في نقد الرجال، لشمس الدين محمد بن أحمد الذهبي(7/465).




كانت فتاة الأمس محتشمة خائفة من ربها، فهذه امرأة لقيها رجل أعرابية فأرادها على نفسها فأبت وقالت: "ثكلتك أمك أمالك زاجر من كرم؟ أمالك ناهٍ من دين؟" قال: "والله لا يرانا إلا الكواكب!" قالت: "وأين مكوكبها؟"


[12]- شعب الإيمان لأبي بكر أحمد بن الحسين البيهقي(1/511).




وانظر إلى مسارعة فتيات الصحابة ونسائهم لامتثال أمر الله في الحجاب والفرح بذلك:
تقول عائشة رضي الله عنها: "يرحم الله نساء المهاجرات لما أنزل الله {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} شققن مروطهن فاختمرن بها"


[13] - رواه البخاري (4102).




قال ابن الجوزي: "بلغني عن بعض الأشراف أنه اجتاز بمقبرة، فإذا جارية حسناء عليها ثيابُ سود، فنظر إليها فعلقت بقلبه فكتب إليها يمدح جمالها:
قد كنتُ أحسِبُ أنَّ الشمسَ واحدةٌ *** والبدرَ في منظرٍ بالحسنِ موصوفُ
حتى رأيتكِ في أثــوابِ ثاكلـةٍ *** سُودٌ وصدغُكِ فوق الخدِّ معطوفُ
فرُحتُ والقلــبُ مني هائمٌ دَنِفٌ *** والكبدُ حرَّى ودمعُ العينِ مَذْروفُ
رُدِّي الجوابَ ففيهِ الشكرُ واغتنمي *** وصلَ المُحبِّ الذي بالحُبِّ مشغوفُ
ورمى بالرقعة إليها فلما قرأتها كتبت:
إن كنتَ ذا حسبٍ ذاكَ، وذا نسبٍ *** إن الشَّريفَ بِغضِّ الطَّرفِ معروفُ
إنَّ الزُّنـاةَ أُناسٌ لا خــلاقَ لهم *** فاعلم بأنكَ يـومَ الدين موقــوفُ
واقطع رجاكَ لحاكَ اللهُ من رجلٍ *** فإنَّ قلبي عن الفحشاءِ مصـروفُ
فلما قرأ الرقعة زجر نفسه وقال: "جارية تكون أشجع منك؟!" ثم تاب إلى الله والتحق بالحرم يعبد الله


[14]- ذم الهوى، لأبي الفرج عبد الرحمن بن أبي الحسن الجوزي (1/81).




كانت فتاة الأمس تذكر والديها بالخوف من الله تعالى إذا غفلوا، قال أسلم: " بينا أنا مع عمر بن الخطاب، وهو يعس بالمدينة إذ عيي تعب، فاتكأ على جانب جدار، وإذا امرأة تقول لابنتها: "قومي إلى ذلك اللبن فامذقيه اخلطيه وامزجيه بالماء". قالت: "يا أماه أو ما علمت بما كان من عزمة أمير المؤمنين؟" قالت: "وما كان من عزمته يا بنية؟" قالت: "إنه أمر مناديه فنادى: لا يشاب اللبن بالماء".
فقالت لها: "إنك بموضع لا يراك عمر، ولا منادي عمر". فقالت الصبية: "والله ما كنت لأطيعه في الملأ وأعصيه في الخلاء"، وعمر يسمع كل ذلك، ثم زوج عمر ابنه عاصم منها


[15]- محض الصواب في فضائل أمير المؤمنين عمر بن الخطاب، تأليف يوسف بن حسن بن عبد الهادي المبرد (1/391).




فاقتدي يا فتاة الإسلام بمن سبقك من الخيرات الصالحات المؤمنات، أسأل الله أن يوفقك لكل خير، آمين.



3271 -[34] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ ﺟﺎﺑﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺛﻼﺛﺔ ﻻ ﺗﻘﺒﻞ ﻟﻬﻢ ﺻﻼﺓ ﻭﻻ ﺗﺼﻌﺪ ﻟﻬﻢ ﺣﺴﻨﺔ اﻟﻌﺒﺪ اﻵﺑﻖ ﺣﺘﻰ ﻳﺮﺟﻊ ﺇﻟﻰ ﻣﻮاﻟﻴﻪ ﻓﻴﻀﻊ ﻳﺪﻩ ﻓﻲ ﺃﻳﺪﻳﻬﻢ ﻭاﻟﻤﺮﺃﺓ اﻟﺴﺎﺧﻂ ﻋﻠﻴﻬﺎ ﺯﻭﺟﻬﺎ ﻭاﻟﺴﻜﺮاﻥ ﺣﺘﻰ ﻳﺼﺤﻮ» . ﺭﻭاﻩ اﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ

3272 -[35] (ﺣﺴﻦ) ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﻴﻞ ﻟﺮﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﻱ اﻟﻨﺴﺎء ﺧﻴﺮ؟ ﻗﺎﻝ: «اﻟﺘﻲ ﺗﺴﺮﻩ ﺇﺫا ﻧﻈﺮ ﻭﺗﻄﻴﻌﻪ ﺇﺫا ﺃﻣﺮ ﻭﻻ ﺗﺨﺎﻟﻔﻪ ﻓﻲ ﻧﻔﺴﻬﺎ ﻭﻻ ﻣﺎﻟﻬﺎ ﺑﻤﺎ ﻳﻜﺮﻩ» . ﺭﻭاﻩ اﻟﻨﺴﺎﺋﻲ ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ

3273 -[36] (ﻟﻢ ﺗﺘﻢ ﺩﺭاﺳﺘﻪ) ﻭﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﺃﺭﺑﻊ ﻣﻦ ﺃﻋﻄﻴﻬﻦ ﻓﻘﺪ ﺃﻋﻄﻲ ﺧﻴﺮ اﻟﺪﻧﻴﺎ ﻭاﻵﺧﺮﺓ: ﻗﻠﺐ ﺷﺎﻛﺮ ﻭﻟﺴﺎﻥ ﺫاﻛﺮ ﻭﺑﺪﻥ ﻋﻠﻰ اﻟﺒﻼء ﺻﺎﺑﺮ ﻭﺯﻭﺟﺔ ﻻ ﺗﺒﻐﻴﻪ ﺧﻮﻧﺎ ﻓﻲ ﻧﻔﺴﻬﺎ ﻭﻻ ﻣﺎﻟﻪ ". ﺭﻭاﻩ اﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ


باب حق الزوج عَلَى المرأة: 

قَالَ الله تَعَالَى: {الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللهُ} [النساء: 34]. 
يخبر تعالى أنَّ الرجالَ قوَّامون على النساء، قيام الوُلاة على الرعايا بما فضلهم الله به عليهن من كمال العقل، والدين والقوة، وبما أعطوهن من المهر والنفقة. 
ثم أخبر أنَّ الصالحات منهن مطيعات لله، ولأزواجهن، حافظات لفروجهن. 
وأما الأحاديث فمنها حديث عمرو بن الأحوص السابق في الباب قبله. 
وفيه: ((فحقكم عليهن: أن لا يوطئن فرشكم من تكرهون، ولا يأذن في بيوتكم لمن تكرهون)).


3269 -[32] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ ﻗﺎﻝ: ﺟﺎءﺕ اﻣﺮﺃﺓ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻧﺤﻦ ﻋﻨﺪﻩ ﻓﻘﺎﻟﺖ: ﺯﻭﺟﻲ ﺻﻔﻮاﻥ ﺑﻦ اﻟﻤﻌﻄﻞ ﻳﻀﺮﺑﻨﻲ ﺇﺫا ﺻﻠﻴﺖ ﻭﻳﻔﻄﺮﻧﻲ ﺇﺫا ﺻﻤﺖ ﻭﻻ ﻳﺼﻠﻲ اﻟﻔﺠﺮ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻗﺎﻝ: ﻭﺻﻔﻮاﻥ ﻋﻨﺪﻩ ﻗﺎﻝ: ﻓﺴﺄﻟﻪ ﻋﻤﺎ ﻗﺎﻟﺖ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺃﻣﺎ ﻗﻮﻟﻬﺎ: ﻳﻀﺮﺑﻨﻲ ﺇﺫا ﺻﻠﻴﺖ ﻓﺈﻧﻬﺎ ﺗﻘﺮﺃ ﺑﺴﻮﺭﺗﻴﻦ ﻭﻗﺪ ﻧﻬﻴﺘﻬﺎ ﻗﺎﻝ: ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻟﻮ ﻛﺎﻧﺖ ﺳﻮﺭﺓ ﻭاﺣﺪﺓ ﻟﻜﻔﺖ اﻟﻨﺎﺱ» . ﻗﺎﻝ: ﻭﺃﻣﺎ ﻗﻮﻟﻬﺎ ﻳﻔﻄﺮﻧﻲ ﺇﺫا ﺻﻤﺖ ﻓﺈﻧﻬﺎ ﺗﻨﻄﻠﻖ ﺗﺼﻮﻡ ﻭﺃﻧﺎ ﺭﺟﻞ ﺷﺎﺏ ﻓﻼ ﺃﺻﺒﺮ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺼﻮﻡ اﻣﺮﺃﺓ ﺇﻻ ﺑﺈﺫﻥ ﺯﻭﺟﻬﺎ» ﻭﺃﻣﺎ ﻗﻮﻟﻬﺎ: ﺇﻧﻲ ﻻ ﺃﺻﻠﻲ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻓﺈﻧﺎ ﺃﻫﻞ ﺑﻴﺖ ﻗﺪ ﻋﺮﻑ ﻟﻨﺎ ﺫاﻙ ﻻ ﻧﻜﺎﺩ ﻧﺴﺘﻴﻘﻆ ﺣﺘﻰ ﺗﻄﻠﻊ اﻟﺸﻤﺲ ﻗﺎﻝ: «ﻓﺈﺫا اﺳﺘﻴﻘﻈﺖ ﻳﺎ ﺻﻔﻮاﻥ ﻓﺼﻞ» . ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ 

இஸ்லாம் மட்டும் தான் பெண் இனம் மூச்சு விட வழிவகுத்தது




عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما ، أَنَّ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ خَرَجَ إِلَى الشَّأْمِ يَسْأَلُ عَنْ الدِّينِ وَيَتْبَعُهُ ، فَلَقِيَ عَالِمًا مِنْ الْيَهُودِ فَسَأَلَهُ عَنْ دِينِهِمْ ، فَقَالَ : إِنِّي لَعَلِّي أَنْ أَدِينَ دِينَكُمْ ، فَأَخْبِرْنِي ؟!


فَقَالَ : لَا تَكُونُ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ غَضَبِ اللَّهِ !!

قَالَ زَيْدٌ : مَا أَفِرُّ إِلَّا مِنْ غَضَبِ اللَّهِ ، وَلَا أَحْمِلُ مِنْ غَضَبِ اللَّهِ شَيْئًا أَبَدًا ، وَأَنَّى أَسْتَطِيعُهُ !! فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ ؟

قَالَ : مَا أَعْلَمُهُ إِلَّا أَنْ يَكُونَ حَنِيفًا .

قَالَ زَيْدٌ : وَمَا الْحَنِيفُ ؟

قَالَ : دِينُ إِبْرَاهِيمَ ؛ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا ، وَلَا يَعْبُدُ إِلَّا اللَّهَ .

فَخَرَجَ زَيْدٌ ، فَلَقِيَ عَالِمًا مِنْ النَّصَارَى ، فَذَكَرَ مِثْلَهُ فَقَالَ : لَنْ تَكُونَ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ لَعْنَةِ اللَّهِ !!

قَالَ : مَا أَفِرُّ إِلَّا مِنْ لَعْنَةِ اللَّهِ ، وَلَا أَحْمِلُ مِنْ لَعْنَةِ اللَّهِ ، وَلَا مِنْ غَضَبِهِ شَيْئًا أَبَدًا ، وَأَنَّى أَسْتَطِيعُ ؟! فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ ؟

قَالَ : مَا أَعْلَمُهُ إِلَّا أَنْ يَكُونَ حَنِيفًا .

قَالَ : وَمَا الْحَنِيفُ ؟

قَالَ : دِينُ إِبْرَاهِيمَ ؛ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا ، وَلَا يَعْبُدُ إِلَّا اللَّهَ .

فَلَمَّا رَأَى زَيْدٌ قَوْلَهُمْ فِي إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام خَرَجَ ، فَلَمَّا بَرَزَ رَفَعَ يَدَيْهِ فَقَالَ : اللَّهُمَّ إِنِّي أَشْهَدُ أَنِّي عَلَى دِينِ إِبْرَاهِيمَ !!

[ قال البخاري : ] وَقَالَ اللَّيْثُ كَتَبَ إِلَيَّ هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ :

رَأَيْتُ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ قَائِمًا مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ يَقُولُ : يَا مَعَاشِرَ قُرَيْشٍ ، وَاللَّهِ مَا مِنْكُمْ عَلَى دِينِ إِبْرَاهِيمَ غَيْرِي .

وَكَانَ يُحْيِي الْمَوْءُودَةَ ، يَقُولُ لِلرَّجُلِ : إِذَا أَرَادَ أَنْ يَقْتُلَ ابْنَتَهُ لَا تَقْتُلْهَا ، أَنَا أَكْفِيكَهَا مَئُونَتَهَا ؛ فَيَأْخُذُهَا ، فَإِذَا تَرَعْرَعَتْ قَالَ لِأَبِيهَا : إِنْ شِئْتَ دَفَعْتُهَا إِلَيْكَ وَإِنْ شِئْتَ كَفَيْتُكَ مَئُونَتَهَا .

رواه البخاري (3828) .

நாம் சிந்தித்து உணர்வோம், இன்ஷா அல்லாஹ்.


இவ்வுலகம் ஆண்களின் சாதனைகளினால் மட்டும் வளர்ந்ததல்ல.. பெண்களின் தியாகங்களும் உழைப்பும் பாசமும் இன்றி எந்த வீடும் சமுதாயமும் நாடும் வளர்ச்சி காண முடியாது.  கண்டதுமில்லை.....சமூக முன்னேற்றத்தில் பங்கேற்ற பெண்களின் வாழ்க்கையில் ஆண்களுக்கும் பாடமுண்டு. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதலின்படி பெண்கள் அடையும் முன்னேற்றமே நிலைபெறும்! ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; பெருமை கொள்ளச்செய்யும்!இன்னுமின்னும் எத்தனையோ பெண்மணிகளின் சாதனைகள், தியாகங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.. இன்றைய நவீன உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் அடையும் சாதனைகளைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் இறைவனுக்காகத் தம் உயிர், உடைமை குடும்பம் என அனைத்தையும் இழந்த வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கை முறைகளையும்  நமக்கு வழிகாட்டியாகக்  கொண்டு ஈருலகிலும் நன்மைகள் பல பெற்று பயனடைய வேண்டும். 

எல்லாம் வல்ல் அல்லாஹ் ஹக் ஸுப்ஹானஹு தஆலா சிறந்ததொரு மாற்றத்தை நம் பெண் மக்களுக்கு வழங்கி இஸ்லாமிய சமுதாயம் எழுச்சி பெற வழி வகுப்பானாக ஆமீன்.



ألا وصلوا وسلموا على من أمركم الله بالصلاة عليه فقال:﴿ إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴾ [الأحزاب: 56] اللهم صلِّ وسلم وبارك على عبدك ورسولك محمد، وعلى آله وصحبه، وارض اللهم عن البررة الأتقياء، أبي بكر وعمر وعثمان وعلي، وعن جميع الصحابة والتابعين لهم بإحسان.

اللهم أعز الإسلام والمسلمين، واحم حوزة الدين، واجعل هذا البلد آمناً مطمئناً وسائر بلاد المسلمين يا رب العالمين.

اللهم إنا نسألك أنت الله أن تأمننا في دورنا، وأن تصلح أمتنا وولاة أمورنا، وولاة أمور المسلمين، وأن تجعل ولايتنا فيمن خافك واتقاك واتبع رضاك، اللهم وولِّ على المسلمين خيارهم، وجنبنا وأياهم – أشرارنا وأشرارهم يا رب العالمين.

اللهم وفق ولي أمرنا خاصة، وأبعد عنه بطانة السوء وقرب من بطانة صالحة تعينه على دينك يا رب العالمين.

اللهم أصلح شباب المسلمين، اللهم أصلحهم ووفقهم وردهم إليك رداً جميلا، اللهم أرنا وإياهم الحق ققا وارزقنا التباعه وأرنا الباطل باطلاً وأرزقنا اجتنابه، اللهم من أراد بشبابنا سوءاً فأشغله بنفسه واجعل تدبيره تدميراً عليه يا حي يا قيوم.

اللهم إنا نسألك أنت الله أن تعيد لنا مجد هذه الأمة، أن تعيد لنا مجدها على أحفاد عمر وابن الوليد؛ أحفاذ أولائك الذين أقاموا المجد التليد، اللهم ارفع مجد هذه الأمة واهض بمجدها على أيدي شبابها ورجالها، واحفظ نسائها وعلمائها، ووفق أولاة أمورها يا رب العالمين.

اللهم يا عزيز كن للإسلام و المسلمين اللهم انصرهم و جمع شملهم ووحد كلمتهم، و دحر عدوهم و أذله و اجعله غنيمة سائغة للمسلمين، اللهم إنك تعلم ما حل بإخواننا في غزة، اللهم إنك ترى مكانهم، وتسمع كلامهم، وتعلم حالهم، اللهم إنهم حفاة فاحملهم، عراة فاكسهم، جياع فأطعمهم، مظلومون فانصرهم، مظلومون فانصرهم، مظلومون فانصرهم. اللهم عليك باليهود، فإنهم لا يعجزونك، اللهم أخرجهم أذلة صاغرين، اللهم لا ترفع لهم في الأرض راية، واجعلهم لغيرهم عبرة وآية.

اللهم عليك بهم فإنهم لا يعجزونك، اللهم أسقط طائراتهم ودمر دباباتهم، اللهم دب الرعب في قلوبهم، وشتت شملهم، وسلط عليهم ما نزل من السماء وما خرج من الأرض، وزلزل الأرض من تحت أقدامهم، ونشف الدماء في عروقهم.اللهم نصراّ من عندك، يا أرحم الراحمين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار