வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

08 October 2015

இஸ்லாமிய இனிய புத்தாண்டே வருக!

இஸ்லாமிய புத்தாண்டு பிறக்க போகிறது. ஹிஜ்ரி 1436 லிருந்து  1437 ம் ஆண்டிற்கு அடியெடுத்து வைக்க போகிறோம். அல்லாஹுத்தஆலா நம்முடைய கடந்த ஆண்டின் பாவங்களை மன்னித்து புத்தாண்டை பயனுள்ள ஆண்டாக ஆக்கிவைப்பானாக! முத்தான முஹர்ரமே வருக!!! முழுமையான அருளை தருக செம்மையான முஹர்ரமே வருக செழுமையான...