வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும்
உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்சனைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள்
உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும்.