வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

05 March 2015

இஸ்லாம் வலியுறுத்தும் ஜீவகாருண்யம்

ஜீவகாருண்யம் என்றால்..? உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும். மனிதன் மனிதனுக்கு கருணை காட்டுவது போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் அவன் கருணை காட்ட வேண்டும்....

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா ?

மனிதன் உணவுக்காக இஸ்லாம் உயிரினங்கைளக் கொல்ல சொல்கிறது. இதன் மூலம் ஜீவ காருண்யத்துக்கு எதிராக இஸ்லாத்தின் நடவடிக்ைககள் உள்ளன. இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும்.&nbs...

குர்ஆனில் கூறப்பட்ட உயிரினங்கள்

ذكرت العديد من الحيوانات والحشرات في القرآن  وهي: 1.   بغل - سورة النحل - الآية 8 ﴿وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ﴾ [16:8] 1.   بقرة - سورة البقرة 67...

சுவனத்தில் நுழையும் உயிரினங்கள்

روي أنه يدخل الجنة مع المؤمنين على ما قال مقاتل عشرة من الحيوانات: 1- ناقة صالح عليه الصلاة والسلام. 2- عجل إبراهيم عليه الصلاة والسلام. 3-كبش إسماعيل عليه الصلاة والسلام. 4-بقرة موسى عليه الصلاة والسلا...

03 March 2015

அகீகாவுடைய இறைச்சியை பொது விருந்தில் பயன்படுத்தலாமா ?

கேள்வி : அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன் இறைச்சியையோ கந்தூரி போன்ற பொது விருந்துகளில் பயன்படுத்தலாமா...