
குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்"
கடமையை நிறைவேற்ற
உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃபத்துல்லாஹ்வை
நோக்கிப் புனிதப்
பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை
விரைவில் (இன்ஷா
அல்லாஹ்) அடைய இருக்கிறோம்.&nbs...