வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

11 December 2015

“முதல் வசந்தமே வருக வருக"

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்குமிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தைஇருளிலிருந்து ஒளியின் பால்,வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழிநடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இத...