"மறுமையின் பத்து அடையாளங்கள்" -1
உலகில் மறுமை பற்றிய பய
உணர்வு இல்லாமல் வாழும் உயிரினம் என்றால் அது மனித மற்றும் ஜின் இனமாகத் தான்
இருக்கும்.
إِنَّهُمْ
يَرَوْنَهُ بَعِيدًا (6) وَنَرَاهُ قَرِيبًا
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ
அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
(திருக்குர்ஆன் 70:6,7)
يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا
(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்:
“அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று நீர் கூறுவீராக; அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும்
வந்து விடலாம்.
(அல்குர்ஆன் : 33:63)