வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

10 April 2015

தர்மம் தலை காக்கும்

இன்றைக்கு பலபேர் மரணம் எந்த நிமிடமும் வரும் என்பதை மறந்து தன் வாழ்நாட்களை 90 வயது வரை வாழ்வதற்கு இறைவனிடம் ஒப்பந்தம் செய்திருப்பதைப் போன்று இளமையில் வசதி இருந்தும் தன் செல்வங்களை தேவையில்லாத காரியங்களுக்கும் தீய வழிகளிலும் செலவிடுகின்றனர...