حامدا و مصليا
பதில் : ஒரு பெண் மஹ்ரமான துணை இல்லாமல் மூன்று நாட்களோ அல்லது அதைவிட அதிகமான அளவுள்ள தொலைதூரத்தை பயணிப்பது கூடாது . இதைவிட குறைந்த தூரத்தையும் தவிர்த்து கொள்வது சாலச்சிறந்தது .
ஆதாரங்கள்:
١. "ﻭﻻ ﺗﺴﺎﻓﺮ ﺍﻟﻤﺮﺃﺓ ﺑﻐﻴﺮ ﻣﺤﺮﻡ ﺛﻼﺛﺔ ﺃﻳﺎﻡ ﻭﻣﺎ ﻓﻮﻗﻬﺎ"
الفتاوي الهندية: ج ـ ١؛ ص ـ ١٤٢؛
٢. ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
" ﻻ ﺗﺴﺎﻓﺮ ﺍﻟﻤﺮﺃﺓ ﺇﻻ ﻣﻊ ﺫﻱ ﻣﺤﺮﻡ, ﻭﻻ ﻳﺪﺧﻞ ﻋﻠﻴﻬﺎ ﺭﺟﻞ ﺇﻻ ﻭﻣﻌﻬﺎ ﻣﺤﺮﻡ".
الجامع الصحيح للسنن و المسانيد: ج ـ ١٤؛ ص ـ ٣١؛
و الله أعلم بالصواب.
الجامع الصحيح للسنن و المسانيد: ج ـ ١٤؛ ص ـ ٣١؛
و الله أعلم بالصواب.
2 comments:
nice
அல்ஹம்து லில்லாஹ்
Post a Comment