03 April 2015

வாழ்வின் வெற்றி என்பது...

வாழ்வின் உண்மையான வெற்றி என்பது இறுதி முடிவு எப்படி அமைந்தது என்பதைப் பொறுத்ததே!
சுஜுதிலே தலை வைத்து உயிர் பிரிந்தவர்களும் உண்டு.
கழிவறையின் கோப்பையிலே தலை வைத்த நிலையில் உயிர் பிரிந்தவர்களும் உண்டு.
நம் வாழ்க்கையின் இறுதி கணம் எப்படி?....

'மின்னல் பண்பலை'யில் இன்று ஒளிபரப்பான வாழ்வியல் வசந்தம். கேட்க.. பதிவிறக்கம் செய்ய..:
https://app.box.com/s/souir4ds89fb6zkd3h3y0pxwytytcdpb

0 comments:

Post a Comment