10 January 2015

கண்ணீர்த் துளிகளே அழுதது.. கண்மணி நாயகமே!

யாரஸூலல்லாஹ்..
தாங்கள் எங்களுக்காக இறைவனிடம் அழுத போது ...
தங்களை விட தங்கள் கண்ணீர் துளிகள் தான் அதிகம் அழுதிருக்கும்..
அழகான கண்களை விட்டும் பிரிந்து செல்கின்றோமே என்று..


தங்கள் திருமுகத்தில் வடிந்த வியர்வை துளியைக்  கண்ட போது அறிந்துக்கொண்டார்கள் அருமை ஸஹாபாக்கள்
நிலாவில் தண்ணீர் உள்ளது என்பதை...
 சிறகுகள் இல்லை எனக்கு தங்களைத்  தேடி வர...
ஆனால் இதயம் இருக்கிறது..
என்றும் தங்களையே நினைத்துக்கொண்டிருக்க.....

 ஸல்லல்லாஹூ அலாமுஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.....[Forwarded from HAFIZ AHAMED MOOSA AM.]

0 comments:

Post a Comment