22 December 2014

பள்ளிவாசலில் விற்பனை கூடுமா?


கேள்வி: பள்ளிவாசலில் தொப்பி போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது, இது கூடுமா?

பதில்: ஹனஃபி மத்ஹபின்படி இஃதிகாஃப் இருப்பவர்களை தவிர பிற நபர்களுக்கு பள்ளிவாசலில் விற்பதோ வாங்குவதோ வெறுக்கத்தக்கதாகும்.



ஆதாரங்கள்:

(١). ” ﻭﻳﻜﺮﻩ ﻟﻐﻴﺮ ﺍﻟﻤﻌﺘﻜﻒ ﺍﻟﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ ﻓﻴﻪ“
البناية شرح الهداية: ج ـ ٤؛ ص ـ ١٣١؛

(2). அணைத்து மத்ஹபுகளின் சட்டங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ஹனஃபீ மத்ஹப்: வெறுக்கத்தக்கதாகும்.

மாலிகீ மத்ஹப்:
வெறுக்கத்தக்கதாகும்.

ஹன்பலீ மக்ஹப்:
ஹராம்.

ஷாஃபியீ மத்ஹப்:
ஹராம்.

(٢). ﺍﻟﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ ﻓﻲ ﺍﻟﻤﺴﺠﺪﻳﻜﺮﻩ ﺇﻳﻘﺎﻉ ﺍﻟﻌﻘﻮﺩ ﻛﺎﻟﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ, ﻋﻠﻰ ﺗﻔﺼﻴﻞ ﻓﻲ ﺍﻟﻤﺬﺍﻫﺐ؛ 

ﺍﻟﺤﻨﻔﻴﺔ ﻗﺎﻟﻮﺍ: ﻳﻜﺮﻩ ﺇﻳﻘﺎﻉ ﻋﻘﻮﺩ ﺍﻟﻤﺒﺎﺩﻟﺔ ﺑﺎﻟﻤﺴﺠﺪ ﻛﺎﻟﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ ﻭﺍﻹﺟﺎﺭﺓ; ﺃﻣﺎ ﻋﻘﺪ ﺍﻟﻬﺒﺔ ﻭﻧﺤﻮﻫﺎ, ﻓﺈﻧﻪ ﻻ ﻳﻜﺮﻩ, ﺑﻞ ﻳﺴﺘﺤﺐ ﻓﻴﻪ ﻋﻘﺪ ﺍﻟﻨﻜﺎﺡ, ﻭﻻ ﻳﻜﺮﻩ ﻟﻠﻤﻌﺘﻜﻒ ﺇﻳﻘﺎﻉ ﺳﺎﺋﺮ ﺍﻟﻌﻘﻮﺩ ﺑﺎﻟﻤﺴﺠﺪ ﺇﺫﺍ ﻛﺎﻧﺖ ﻣﺘﻌﻠﻘﺔ ﺑﻪ ﺃﻭ ﺑﺄﻭﻻﺩﻩ ﺑﺪﻭﻥ ﺇﺣﻀﺎﺭ ﺍﻟﺴﻠﻌﺔ, ﺃﻣﺎ ﻋﻘﻮﺩ ﺍﻟﺘﺠﺎﺭﺓ ﻓﺈﻧﻬﺎ ﻣﻜﺮﻭﻫﺔ ﻟﻪ ﻛﻐﻴﺮﻩ.

ﺍﻟﻤﺎﻟﻜﻴﺔ ﻗﺎﻟﻮﺍ: ﻳﻜﺮﻩ ﺍﻟﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ ﻭﻧﺤﻮﻫﻤﺎ ﺑﺎﻟﻤﺴﺠﺪ ﺑﺸﺮﻁ ﺃﻥ ﻳﻜﻮﻥ ﻓﻲ ﺫﻟﻚ ﺗﻘﻠﻴﺐ ﻭﻧﻈﺮ ﻟﻠﻤﺒﻴﻊ ﻭﺇﻻ ﻓﻼ ﻛﺮﺍﻫﺔ, ﻭﺃﻣﺎ ﺍﻟﺒﻴﻊ ﻓﻲ ﺍﻟﻤﺴﺠﺪ ﺑﺎﻟﺴﻤﺴﺮﺓ ﻓﻴﺤﺮﻡ; ﺃﻣﺎ ﺍﻟﻬﺒﺔ ﻭﻧﺤﻮﻫﺎ, ﻭﻋﻘﺪ ﺍﻟﻨﻜﺎﺡ ﻓﺬﻟﻚ ﺟﺎﺋﺰ, ﺑﻞ ﻋﻘﺪ ﺍﻟﻨﻜﺎﺡ ﻣﻨﺪﻭﺏ ﻓﻴﻪ, ﻭﺍﻟﻤﺮﺍﺩ ﺑﻌﻘﺪ ﺍﻟﻨﻜﺎﺡ ﻣﺠﺮﺩ ﺍﻹﻳﺠﺎﺏ ﻭﺍﻟﻘﺒﻮﻝ ﺑﺪﻭﻥ ﺫﻛﺮ ﺷﺮﻭﻁ ﻟﻴﺴﺖ ﻣﻦ ﺷﺮﻭﻁ ﺻﺤﺘﻪ ﻭﻻ ﻛﻼﻡ ﻛﺜﻴﺮ.

ﺍﻟﺤﻨﺎﺑﻠﺔ ﻗﺎﻟﻮﺍ: ﻳﺤﺮﻡ ﺍﻟﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ ﻭﺍﻹﺟﺎﺭﺓ ﻓﻲ ﺍﻟﻤﺴﺠﺪ, ﻭﺇﻥ ﻭﻗﻊ ﻓﻬﻮ ﺑﺎﻃﻞ, ﻭﻳﺴﻦ ﻋﻨﺪ ﺍﻟﻨﻜﺎﺡ ﻓﻴﻪ.

ﺍﻟﺸﺎﻓﻌﻴﺔ ﻗﺎﻟﻮﺍ: ﻳﺤﺮﻡ ﺍﺗﺨﺎﺫ ﺍﻟﻤﺴﺠﺪ ﻣﺤﻼ ﻟﻠﺒﻴﻊ ﻭﺍﻟﺸﺮﺍﺀ ﺇﺫﺍ ﺃﺯﺭﻯ ﺑﺎﻟﻤﺴﺠﺪ - ﺍﺿﺎﻉ ﺣﺮﻣﺘﻪ - ﻓﺈﻥ ﻟﻢ ﻳﺰﺭ ﻛﺮﻩ ﺇﻻ ﻟﺤﺎﺟﺔ ﻣﺎ ﻟﻢ ﻳﻀﻴﻖ ﻋﻠﻰ ﻣﺼﻞ ﻓﻴﺤﺮﻣﻦ ﺃﻣﺎ ﻋﻘﺪ ﺍﻟﻨﻜﺎﺡ ﺑﻪ ﻓﺈﻧﻪ ﻳﺠﻮﺯ ﻟﻠﻤﻌﺘﻜﻒ.

الفقه علي المذاهب الأربعة: ج ـ ١؛ ص ـ ٢٦٠؛ 

و الله أعلم بالصواب.


                                 [Forwarded from Abdul Rahman Hasani]

0 comments:

Post a Comment