3.3.15
Unknown
கேள்வி :
அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன் இறைச்சியையோ கந்தூரி போன்ற பொது விருந்துகளில் பயன்படுத்தலாமா ?
حامدا و مصليا
பதில் :
(1). அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதுதான். எந்த இமாமிடத்திலும் சுன்னத்தோ, வாஜிபோ கிடையாது.
(2). அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன்
இறைச்சியையோ கந்தூரி போன்ற பொதுமக்கள் கலந்துகொள்ளும் விருந்துகளில்
சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அறுக்கும்போது அகீகாவுடைய நிய்யத்
வைக்கவேண்டும்.
1. "الْعَقِيقَةُ عَنْ الْغُلَامِ وَعَنْ
الْجَارِيَةِ وَهِيَ ذَبْحُ شَاةٍ فِي سَابِعِ الْوِلَادَةِ وَضِيَافَةِ
النَّاسِ وَحَلْقِ شَعْرِهِ مُبَاحَةٌ لَا سُنَّةٌ وَلَا وَاجِبَةٌ كَذَا
فِي الْوَجِيزِ لِلْكَرْدَرِيِّ".
- الفتاوي الهندية : ج - 5، ص - 362،
و الله أعلم بالصواب.
1 comments:
மாஷா அல்லாஹ்
Post a Comment