10 November 2014

உறுப்பினர் படிவம்


சங்கைக் குரிய உலமாப் பெருமக்களே.. தங்களின் தகவல்களை நிரப்பி submit கொடுத்தாலே அது எமக்கு வந்துவிடும்.எமது பதிவேட்டில் பதியப்பட்டுவிடும். இன்ஷா அல்லாஹ்.


இதுவரை தங்களைப் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களைப் பார்வையிட "உறுப்பினர்கள்" என்ற PAGE ஐக் க்ளிக் செய்யவும்.அல்லது இந்த "லிங்க்" ஐ  அழுத்தவும். தங்கள் பெயர் மற்றும் தகவல் பதிவாகிவிட்டதா என்றும் அறிந்து கொள்ளலாம். 

4 comments:

ஆலிம்கள் சமூகத்தை கட்டமைக்கும் சீரிய முயற்சி. அல்லாஹ் துணை நிற்கட்டும். வாழ்த்துக்கள்

அல்ஹம்து லில்லாஹ்.
தங்களைப் போன்ற உலமாக்களின் துஆ தானே
எமக்கு ஊட்டச் சத்து.

ஆலிம் சமூகத்தை அறிவுச் சமுத்திரத்தில் சங்கமிக்கும் உங்கள் முயற்சிக்கு வல்ல ரஹ்மான் என்றென்றும் துணை நிற்பானாக! ஆமீன். விழுதில் நிலையிலிருந்து விருட்சத்தை நோக்கிய உலமாக்களின் வளர்ச்சிக்கு உங்களின் எழுச்சியான இப்பயணம் நன்மைகள் பல நிறைந்ததாய் அமைய வாழ்த்துக்கள்!!!

அல்ஹம்து லில்லாஹ்
மவ்லானா பஷீர் உஸ்மானி அவர்களே!
தங்களின் துஆவிற்கு நன்றி
தங்களின் வலைப் பூ மிக அற்புதமாக
போய்க்கொண்டிருக்கிறது. பயனுள்ளதாயும் அமைந்துள்ளது.
தொடரட்டும் தங்கள் சேவை

Post a Comment