Moulavi to moulavi & varasathul anbiya
உலமா பெருமக்களுக்கு மேலாண்மைக்குழுவின் நிபந்தனை
அஸ்ஸலாமு அலைக்கும் .
பயனடைய வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே செயல் பட வேண்டும.
2 )இங்கு தேவையில்லாத உரையாடுதல்,நலம் விசாரித்தல் மற்றும் சொந்த விஷயங்களையும் கொண்டு வரக்கூடாது.
3) தனி நபர் விமர்சனமோ,தப்லீக்,தரீக்காவைப்பற்றிய விமர்சனமோ மற்றும் அரசியல் பதிவோ செய்தல் கூடாது
4 )ஒரு நபர் கேள்வி கேட்டால் பதில் வரும் வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் (ஏன் என்றால் பதில் தருபவர் சொந்த வேலையில் இருக்கலாம்(அல்லது)
கிதாபுகளில் தேடிப்பார்க்கும் நேரம் அதிகம் எடுக்கலாம்)என கருத்தில் கொள்ள வேண்டும்.
5) எந்த ஒரு விஷயத்திலும் ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளக்கூடாது.
6 )moulavi to moulavi&varasathul anbiya வை குறை கூறுவதையோ,விமர்சனம் செய்வதையோ விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் ,குறை ஏதேனும் இருப்பின் மேலாண்மைக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்
7 தங்கள் தேவையில்லாத புகைப்படம் மற்றும் உலக விஷயங்களை பதிவு செய்வதை விட குர்ஆன்,ஹதீஸ் இஜ்மா கியாஸ்
மூலம் அதிகமாக
சந்தேகங்கள் கேட்டு பயன் பெறுவது என கவனத்தில் கொள்ள வேண்டும்.
8 )இங்கு தேவையில்லாத விஷயங்களை பதிவு செய்வதோ,தனி நபர் குறிப்பிட்டு இழிவான வார்த்தைகளை விடுவதாக இருந்தால்,மேலாண்மைக்குழு உறுபினர்கள் மென்மையான முறையில் சொல்லுவோம்.அதற்கு மீறி செய்தால் நீக்குவதற்கு முழு உரிமை மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு உண்டு.
9) Moulavi to moulavi&varasathul anbiya விலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி&பதிலை பதிவு செய்வதற்கும் முழு உரிமை உண்டு,எனவே பதில் சொல்லும் தருணத்தில் கிதாபு பெயர் மற்றும் ஆதாரத்தை பதிவு செய்திட வேண்டும்
10) தீனை நிலை நாட்ட
தீமையை ஒழித்திட
நன்மையை நாடி மறுமை பயணம் இதோ..
பாடு படுவோம்
பயன் பெறுவோம் ஆமீன்
0 comments:
Post a Comment