11 March 2015

வினா விடை 1-5

   --மவ்லானா ஷாஹுல் ஹமீது ஃபைஜி 

maulavi to moulavi மற்றும் مجلس العلمآء போன்ற டெலிகிராம் குழுமங்களில் மவ்லானா ஷாஹுல் ஹமீது ஃபைஜி அவர்கள் தினமும் வினா தொடுத்து வருகிறார்கள். அவற்றுக்கு அந்தக் குழுமங்களில் உள்ள உலமாக்கள் சரியான விடை தந்து வருகிறார்கள்.
அவற்றை வாரந்தோறும் இந்த தளத்தில் தொகுத்து வெளியிடப்படுகிறது...

இந்த வாரக் கேள்விகளும் அவற்றுக்கு உலமாக்கள் தந்த சரியான பதில்களும் 

வினா 1: முதன் முதலில் எழுதுகோலைக் கொண்டு எழுதிய மனிதர் யார்?
நபி இத்ரீஸ் (அலை) அவர்களாகும்.( ஆதாரம் :அல்பிதாயா வந்நிஹாயா)

சரியான விடை தந்தவர்கள்:
 Moulana Abu Suhail Riyazy, 
Moulana Md Abubakar
محمد لياقت علي رياضي Moulana
Moulana Najmudeen Misbahi
Moulana Jamal Siraji]


வினா 2: சொர்க்கத்தில் மலக்குகளுடன் ஒரு சஹாபி சுற்றுவதாக நான் கண்டேன் என்று நபியவர்கள் கூறினார்கள். அந்த சஹாபி யார் ?
விடை : جعفر ابن ابي طالب رضي الله عنه

சரியான விடை தந்தவர்:
 Moulana Imthiyaz noorani ilaahiyyee]


வினா 3 : யார் இந்த சூராவை ஒவ்வொரு நாளும் 200முறை ஓதுவாரோ அவருடைய 50 வருட பாவங்கள் அழிக்கப்படும் என நபியவர்கள் கூறினார்கள். அது என்ன சூரா???
விடை: சூரா இஃக்லாஸ்

சரியான விடை தந்தவர்:
moulana mohammed Ismail Khairi

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ مَيْمُونٍ أَبُو سَهْلٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ قَرَأَ كُلَّ يَوْمٍ مِائَتَىْ مَرَّةٍ ‏(‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ‏)‏ مُحِيَ عَنْهُ ذُنُوبُ خَمْسِينَ سَنَةً إِلاَّ أَنْ يَكُونَ عَلَيْهِ دَيْنٌ ‏"‏ ‏.‏

Narrated Anas bin Malik: that the Prophet (ﷺ) said: "Whoever recited Qul Huwa Allahu Ahad two hundred times everyday, fifty years worth of his sins will be removed - unless he owed a debt."

(Jami` at-Tirmidhi
English reference: Vol. 1, Book 42, Hadith 2898 (Chapters on The Virtues of the Qur'an)
Arabic reference: Book 45, Hadith 3143)

வினா 4 : குர்ஆனில் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்கைப்பற்றி சில ஆயத்துகள் வருகிறது. அவை யாவை?

விடை : 
  • وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة} (البقرة:196). 

  • فلبث فيهم ألف سنة إلا خمسين عاما (العنكبوت)

முதலில் குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் கூட்டலும் இரண்டாவதுள்ள வசனத்தில் கழித்தலும் கூறப்பட்டுள்ளது.

வினா 5:   ﺍﺳﺌﻞ ﺍﻟﻠﻪ ﺍﻟﻌﻆﻴﻢ ﺭﺏ ﺍﻟﻌﺮﺵ ﺍﻟﻌﻆﻴﻢ ﺍﻥ يشفيك இந்த வாசகத்தை நபியவர்கள் எப்போது இதை ஓதவேண்டும் என்று சொன்னார்கள் ?

விடை: மரணத்தை தவிர அனைத்து நோயாளிகளுக்கும், அவர்களை நலம் விசாரிக்கச் செல்லும்போது ஓதுமாறு சொன்னார்கள்.

சரியான விடை தந்தவர்கள்:
 Moulana Imthiyaz noorani ilaahiyyee
moulana கம்பம் حم إسماعيل فيضي
moulana Syed Althaf



0 comments:

Post a Comment