22 March 2015

குர்ஆன் வசனங்களை ரிங்க்டோனாக வைக்கலாமா?

சவுதி அரேபியாவின் Saudi Council of Muftis எனும் அமைப்பு
 வெளியிட்டுள்ள ஓர் முக்கியமான "பத்வா" இது.
உங்களின் தொலைபேசியில் குர்ஆன்  ஆயத்துகளை  Ringtone ஆக  வைப்பது  ஹராமாகும்.
 ஏனெனில் உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் போது குறித்த ஆயத்து முழுமையடையாது போகின்றமையால் வசனத்தின் அர்த்தத்தையே அது மாற்றி விடுகிறது.
குர்ஆன் மனிதனின் ஹிதாயத்துக்காக அருளப்பட்டதே அன்றி Ringtone க்காக
அருளப்பட்டதன்று.
அல்லாஹ்வை வணங்கும் பள்ளியை "MOSQUE" என அழைப்பதைத் தவிர்த்து எப்போதும் "MASJID" என அழையுங்கள். "MECCA" என எழுதுவதைத் தவிர்த்து "MAKKAH" என எழுதுங்கள். ஏனெனில் "MECCA" எனும் சொல் "HOUSE OF WINES" எனும் அர்த்தம் பெறுகிறது.
"MOHD" எழுதுவதைத் தவிர்த்து "MUHAMMAD" என முழுமையாக எழுதுங்கள்.
ஏனெனில் "MOHD" எனும் சுருக்கச் சொல் "THE DOG WITH BIG MOUTH"
எனும் அர்த்தத்தைத் தருகிறது.
     
Saudi council of Muftis have given an unanimous fatwa that ring tones on QURAN AAYAT are haraam because the AAYAT are not complete when we pick the phone and meanings of AAYAT changes when they are not complete. QURAN is for Hidayat and not for ring tones  

الفتاوى الهندية: ج 5 ص 391 ط دار الكتب العلمية
يكره أن يقرأ القرآن في الحمام ؛ لأنه موضع النجاسات ، ولا يقرأ في بيت الخلاء ، كذا في فتاوى قاضيخان ... ( و بعد أسطر ) ...لا يقرأ جهرا عند المشتغلين بالأعمال ومن حرمة القرآن أن لا يقرأ في الأسواق ، وفي موضع اللغو كذا في القنية  الفتاوى الهندية: ج 5 ص 391 ط دار الكتب العلمية 


الفتاوى الهندية: ج 5 ص 389 ط دار الكتب العلمية

الكلام منه ما يوجب أجرا كالتسبيح والتحميد وقراءة القرآن والأحاديث النبوية وعلم الفقه ، وقد يأثم به إذا فعله في مجلس الفسق وهو يعلمه لما فيه من الاستهزاء والمخالفة لموجبه                     

0 comments:

Post a Comment