வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

22 March 2016

"மறுமையின் பத்து அடையாளங்கள்" -2

                      சென்ற வாரத்தின் இறுதியில் புகைமூட்டம் வரை பார்த்தோம் அதனை தொடர்ந்து மீதமுள்ள அடையாளங்களை பாப்போம்! 1 - புகை மூட்டம் 2 - தஜ்ஜால் 3 - (அதிசயப்) பிராணி 4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 5 - ஈஸா...

17 March 2016

"மறுமையின் பத்து அடையாளங்கள்" -1

"மறுமையின்  பத்து அடையாளங்கள்" -1 உலகில் மறுமை பற்றிய பய உணர்வு இல்லாமல் வாழும் உயிரினம் என்றால் அது மனித மற்றும் ஜின் இனமாகத் தான் இருக்கும். إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا (6) وَنَرَاهُ قَرِيبًا          அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர்....

10 March 2016

"ஹலால் ஹராம்"

அல்லாஹ்வின் அச்சமின்றி,ஹலாலை  ஹராமாக,ஹராமை ஹலாலாக,ஆகுமென கூறுவதற்கும்,திருத்துவதற்கும்,மாற்றுவதற்கும் எந்த மேதைக்கும் அதிகாரம் கிடையாது,தகுதியுமில்லை. அல்லாஹ் சிலவற்றை கடைமையாக்கியுள்ளான்.அவற்றை கடந்து விடாதீர்கள்.சில எல்லைகள் வகுத்துள்ளான்.தாண்டிவிடாதீர்கள் சில வற்றை  ஹராமாக்கியுள்ளான்.மீறி...

03 March 2016

மறுமையை நோக்கிய பயணம்

இந்த உலகம் நிரந்தரமானது அல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நமக்கு கிடைகப்பற்ற சொற்ப கால வாழ்க்கையில் மறுமைக்கான சேமிப்பை நாம் செய்தோம் என்றால் இவ்வுலகிலும் வெற்றி மறுஉலகிலும் வெற்றி. உலக வாழ்வின் மாயையில் சிக்கி நமது வாழ்வை சீரழித்தோம் என்றால் நம்மைவிட நஷ்டவாளி மறுமையில் கிடையாது. எனவே...

25 February 2016

இஸ்லாமும் அறிவியலும்!

நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் அறிவியல் உலகம்.பொதுவாக மதங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது எனும் தவறான ஒரு கருத்தாக்கம் மக்களிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்து வேறு எந்த மதத்திற்கும் பொருந்திப்போகலாம்,இஸ்லாத்துடன் எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது.காரணம் இஸ்லாம் அறிவியல்...

18 February 2016

கனவு ஓர் ஆய்வு

கனவு ஓர் ஆய்வு கனவு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرُّؤْيَا الحَسَنَةُ، مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ» 6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.         ஸஹீஹ்...

11 February 2016

பிரிவினை வேண்டாம்

أن أقيموا الدين ولا تتفرقوا فيه "நீங்கள்(ஏகதெய்வக்கொள்கையுடைய சத்திய)மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்: நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்.(அல்குர்ஆன் 42:13) நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:   أَلا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاةِ وَالصَّدَقَةِ...