வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

24 December 2014

உத்தம நபியின் உதயம்


வசந்த காலம் வந்துவிட்டது..
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
ரபீஉன்என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது.

ஏந்தல் நபி குறித்து ஏனைய சாட்சியங்கள்

மவ்லானா முப்தி முகம்மது தாஜுதீன் காசிமி மற்றும் மவ்லானா அப்துர் ரஹ்மான் ஹசனி மற்றும் சுல்தான் சலாஹி போன்றோர் வழங்கிய குறிப்புகள் இடம் பெறுகின்றன...

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே...

1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :
20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்
அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் -
அன்னை ஆமீனா

22 December 2014

பள்ளிவாசலில் விற்பனை கூடுமா?


கேள்வி: பள்ளிவாசலில் தொப்பி போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது, இது கூடுமா?

பதில்: ஹனஃபி மத்ஹபின்படி இஃதிகாஃப் இருப்பவர்களை தவிர பிற நபர்களுக்கு பள்ளிவாசலில் விற்பதோ வாங்குவதோ வெறுக்கத்தக்கதாகும்.

ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்

கேள்வி: இமாம் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்து ஓதினால் ஹனஃபி முக்ததியீன்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இமாம் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்து ஓதினால் அவரைப் பின்பற்றித் தொழுகிற ஹனஃபி முக்ததியீன்கள் அமைதியாக நிற்க வேண்டும்.

தந்தையின் விபச்சாரத்தின் மூலம் பிறந்த பெண்ணைத் திருமணம் ?


கேள்வி: ஒரு ஆண் தன் தந்தைக்கு விபச்சாரத்தின் மூலமாக பிறந்த மகளை திருமணம் செய்துக்கொள்ளலாமா?


பதில்: ஒரு ஆண் தன் தந்தைக்கு விபச்சாரத்தின் மூலமாக பிறந்த மகளை திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் விபச்சாரத்தின் மூலமாகவும் உறவுகள் ஏறபடுகிறது. எனவே அந்த மகள் இந்த ஆணுக்கு சகோதரியாக ஆகிவிடுகின்றாள்.அப்பொழுது சகோதரியை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

16 December 2014

குர்ஆனும் நாமும்


ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் தேதி சர்வதேச அரபிமொதினம் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 டிசம்பர் 18 அன்றுதான் முதலாவது சர்வதேச அரபிமொழி தினம் அனுசரிக்கப்பட்டது.

12 December 2014

மனித உரிமைகளை மதிக்கும் மகத்தான மார்க்கம்

மனித உரிமை என்ற சொல் 1766 ம் ஆண்டு அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. பண்டைய காலத்தில் மனித உரிமை என்பது தர்மா சிந்தனையாகவும் பாவ புண்ணிய மதிப்பீடாகவும் இருந்து வந்திருக்கிறது.

08 December 2014

சுய இன்பம்


சுய இன்பம் கூடுமா?
சுய இன்பத்தின் வகைகள் அவற்றில் சட்டங்கள் 
நோன்பில் அதன் தாக்கம், 
இன்னும் பல ...

الاسْتِمْنَاءُ بِالْيَدِ .
أ - الاسْتِمْنَاءُ بِالْيَدِ إنْ كَانَ لِمُجَرَّدِ اسْتِدْعَاءِ الشَّهْوَةِ فَهُوَ حَرَامٌ فِي الْجُمْلَةِ ، لِقَوْلِهِ تَعَالَى : { وَاَلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إلا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنْ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ } (2) .
وَالْعَادُونَ هُمْ الظَّالِمُونَ الْمُتَجَاوِزُونَ ، فَلَمْ يُبِحِ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى الاسْتِمْتَاعَ إلا بِالزَّوْجَةِ وَالأَمَةِ ، وَيَحْرُمُ بِغَيْرِ ذَلِكَ .
وَفِي قَوْلٍ لِلْحَنَفِيَّةِ ، وَالشَّافِعِيَّةِ ، وَالإِمَامِ أَحْمَدَ : أَنَّهُ مَكْرُوهٌ تَنْزِيهًا .
ب - وَإِنْ كَانَ الاسْتِمْنَاءُ بِالْيَدِ لِتَسْكِينِ الشَّهْوَةِ الْمُفْرِطَةِ الْغَالِبَةِ الَّتِي يُخْشَى مَعَهَا الزِّنَى فَهُوَ جَائِزٌ فِي الْجُمْلَةِ ، بَلْ قِيلَ بِوُجُوبِهِ ، لأَنَّ فِعْلَهُ حِينَئِذٍ يَكُونُ مِنْ قَبِيلِ الْمَحْظُورِ الَّذِي تُبِيحُهُ الضَّرُورَةُ ، وَمِنْ قَبِيلِ ارْتِكَابِ أَخَفِّ الضَّرَرَيْنِ .
وَفِي قَوْلٍ آخَرَ لِلإِمَامِ أَحْمَدَ : أَنَّهُ يَحْرُمُ وَلَوْ خَافَ الزِّنَى ، لأَنَّ لَهُ فِي الصَّوْمِ بَدِيلا ، وَكَذَلِكَ الاحْتِلامُ مُزِيلٌ لِلشَّبَقِ .
وَعِبَارَاتُ الْمَالِكِيَّةِ تُفِيدُ الاتِّجَاهَيْنِ : الْجَوَازَ لِلضَّرُورَةِ ، وَالْحُرْمَةَ لِوُجُودِ الْبَدِيلِ ، وَهُوَ الصَّوْمُ (1) .
ج - وَصَرَّحَ ابْنُ عَابِدِينَ مِنَ الْحَنَفِيَّةِ بِأَنَّهُ لَوْ تَعَيَّنَ الْخَلاصُ مِنَ الزِّنَى بِهِ وَجَبَ (2) .

الاسْتِمْنَاءُ بِالْمُبَاشَرَةِ فِيمَا دُونَ الْفَرْجِ :
5 - الاسْتِمْنَاءُ بِالْمُبَاشَرَةِ فِيمَا دُونَ الْفَرْجِ يَشْمَلُ كُلَّ اسْتِمْتَاعٍ - غَيْرَ النَّظَرِ وَالْفِكْرِ - مِنْ وَطْءٍ فِي غَيْرِ الْفَرْجِ ، أَوْ تَبْطِينٍ ، أَوْ تَفْخِيذٍ ، أَوْ لَمْسٍ ، أَوْ تَقْبِيلٍ . وَلا يَخْتَلِفُ أَثَرُ الاسْتِمْنَاءِ بِهَذِهِ الأَشْيَاءِ فِي الْعِبَادَةِ عَنْأَثَرِهَا فِي الاسْتِمْنَاءِ بِالْيَدِ عِنْدَ الْمَالِكِيَّةِ ، وَالشَّافِعِيَّةِ ، وَالْحَنَابِلَةِ . وَيَبْطُلُ بِهِ الصَّوْمُ عِنْدَ الْحَنَفِيَّةِ ، دُونَ كَفَّارَةٍ . وَلا يَخْتَلِفُ أَثَرُهُ فِي الْحَجِّ عَنْ أَثَرِ الاسْتِمْنَاءِ بِالْيَدِ فِيهِ (

الاغْتِسَالُ مِنْ الاسْتِمْنَاءِ :
- اتَّفَقَ الْفُقَهَاءُ عَلَى أَنَّ الْغُسْلَ يَجِبُ بِالاسْتِمْنَاءِ ، إِذَا خَرَجَ الْمَنِيُّ عَنْ لَذَّةٍ وَدَفْقٍ ، وَلا عِبْرَةَ بِاللَّذَّةِ وَالدَّفْقِ عِنْدَ الشَّافِعِيَّةِ ، وَهُوَ رِوَايَةٌ عَنْ أَحْمَدَ وَلِلْمَالِكِيَّةِ قَوْلٌ بِذَلِكَ لَكِنَّهُ خِلافُ الْمَشْهُورِ . وَاشْتَرَطَ الْحَنَفِيَّةُ لِتَرَتُّبِ الأَثَرِ عَلَى الْمَنِيِّ أَنْ يَخْرُجَ بِلَذَّةٍ وَدَفْقٍ ، وَهُوَ مَشْهُورُ الْمَالِكِيَّةِ ، فَلا يَجِبُ فِيهِ شَيْءٌ مَا لَمْ تَكُنْ لَذَّةٌ ، وَالْمَذْهَبُ عِنْدَ أَحْمَدَ عَلَى هَذَا ، وَعَلَيْهِ جَمَاهِيرُ الأَصْحَابِ ، وَقَطَعَ بِهِ كَثِيرٌ مِنْهُمْ 
أَمَّا إنْ أَحَسَّ بِانْتِقَالِ الْمَنِيِّ مِنْ صُلْبِهِ فَأَمْسَكَ ذَكَرَهُ ، فَلَمْ يَخْرُجْ مِنْهُ شَيْءٌ فِي الْحَالِ ، وَلا عَلِمَ خُرُوجَهُ بَعْدَ ذَلِكَ فَلا غُسْلَ عَلَيْهِ عِنْدَ كَافَّةِ الْعُلَمَاءِ ، لأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّقَ الاغْتِسَالَ عَلَى الرُّؤْيَةِ 
وَالرِّوَايَةُ الْمَشْهُورَةُ عَنِ الإِمَامِ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ أَنَّهُ يَجِبُ الْغُسْلُ ، لأَنَّهُ لا يَتَصَوَّرُ رُجُوعُ الْمَنِيِّ ، وَلأَنَّ الْجَنَابَةَ فِي حَقِيقَتِهَا هِيَ : انْتِقَالُ الْمَنِيِّ عَنْ مَحَلِّهِ وَقَدْ وُجِدَ . وَأَيْضًا فَإِنَّ الْغُسْلَ يُرَاعَى فِيهِ الشَّهْوَةُ ، وَقَدْ حَصَلَتْ بِانْتِقَالِهِ فَأَشْبَهَ مَا لَوْ ظَهَرَ .
فَإِنْ سَكَنَتِ الشَّهْوَةُ ثُمَّ أَنْزَلَ بَعْدَ ذَلِكَ ، فَإِنَّهُ يَجِبُ عَلَيْهِ الْغُسْلُ عِنْدَ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ ، وَالشَّافِعِيَّةِ وَالْحَنَابِلَةِ ، وَأَصْبَغَ وَابْنِ الْمَوَّازِ مِنَ الْمَالِكِيَّةِ .
وَقَالَ أَبُو يُوسُفَ : لا يَغْتَسِلُ ، وَلَكِنْ يَنْتَقِضُ وُضُوءُهُ ، وَهُوَ قَوْلُ الْقَاسِمِ مِنَ الْمَالِكِيَّةِ 
وَلِتَفْصِيلِ مَا يَتَعَلَّقُ بِذَلِكَ اُنْظُرْ مُصْطَلَحَ ( غُسْلٌ ) .

اغْتِسَالُ الْمَرْأَةِ مِنْ الاسْتِمْنَاءِ :
- يَجِبُ الْغُسْلُ عَلَى الْمَرْأَةِ إنْ أَنْزَلَتْ بِالاسْتِمْنَاءِ بِأَيِّ وَسِيلَةٍ حَصَلَ . وَالْمُرَادُ بِالإِنْزَالِ أَنْ يَصِلَ إلَى الْمَحَلِّ الَّذِي تَغْسِلُهُ فِي الاسْتِنْجَاءِ ، وَهُوَ مَا يَظْهَرُ عِنْدَ جُلُوسِهَا وَقْتَ قَضَاءِ الْحَاجَةِ . وَهَذَا هُوَ ظَاهِرُ الرِّوَايَةِ عِنْدَ الْحَنَفِيَّةِ ، وَبِهَذَا قَالَ الشَّافِعِيَّةُ وَالْحَنَابِلَةُ وَالْمَالِكِيَّةُ عَدَا ( سَنَدٍ ) ، فَقَدْ قَالَ : إنَّ بُرُوزَ الْمَنِيِّ مِنَ الْمَرْأَةِ لَيْسَ شَرْطًا ، بَلْ مُجَرَّدُ الانْفِصَالِ عَنْ مَحَلِّهِ يُوجِبُ الْغُسْلَ ، لأَنَّ عَادَةَ مَنِيِّ الْمَرْأَةِ أَنْ يَنْعَكِسَ إلَى الرَّحِمِ (2) .
أَثَرُ الاسْتِمْنَاءِ فِي الصَّوْمِ :
- الاسْتِمْنَاءُ بِالْيَدِ يُبْطِلُ الصَّوْمَ عِنْدَ الْمَالِكِيَّةِ ، وَالشَّافِعِيَّةِ ، وَالْحَنَابِلَةِ ، (1) وَعَامَّةُ الْحَنَفِيَّةِ عَلَى ذَلِكَ ، (2) لأَنَّ الإِيلاجَ مِنْ غَيْرِ إنْزَالٍ مُفْطِرٌ ، فَالإِنْزَالُ بِشَهْوَةٍ أَوْلَى . وَقَالَ أَبُو بَكْرِ بْنُ الإِسْكَافِ ، وَأَبُو الْقَاسِمِ مِنَ الْحَنَفِيَّةِ : لا يَبْطُلُ بِهِ الصَّوْمُ ، لِعَدَمِ الْجِمَاعِ صُورَةً وَمَعْنًى .
وَلا كَفَّارَةَ فِيهِ مَعَ الإِبْطَالِ عِنْدَ الْحَنَفِيَّةِ وَالشَّافِعِيَّةِ ، وَهُوَ مُقَابِلُ الْمُعْتَمَدِ عِنْدَ الْمَالِكِيَّةِ ، وَأَحَدُ قَوْلَيِ الْحَنَابِلَةِ ، لأَنَّهُ إفْطَارٌ مِنْ غَيْرِ جِمَاعٍ ، وَلأَنَّهُ لا نَصَّ فِي وُجُوبِ الْكَفَّارَةِ فِيهِ وَلا إجْمَاعَ .
وَمُعْتَمَدُ الْمَالِكِيَّةِ عَلَى وُجُوبِ الْكَفَّارَةِ مَعَ الْقَضَاءِ ، وَهُوَ رِوَايَةٌ عَنْ أَحْمَدَ ، وَعُمُومُ رِوَايَةِ الرَّافِعِيِّ مِنَ الشَّافِعِيَّةِ ، وَاَلَّتِي حَكَاهَا عَنْ أَبِي خَلَفٍ الطَّبَرِيِّ يُفِيدُ ذَلِكَ ، فَمُقْتَضَاهَا وُجُوبُ الْكَفَّارَةِ بِكُلِّ مَا يَأْثَمُ بِالإِفْطَارِ بِهِ ، وَالدَّلِيلُ عَلَى وُجُوبِ الْكَفَّارَةِ : أَنَّهُ تَسَبُّبٌ فِي إنْزَالٍ فَأَشْبَهَ الإِنْزَالَ بِالْجِمَاعِ 

- أَمَّا الاسْتِمْنَاءُ بِالنَّظَرِ فَإِنَّهُ يُبْطِلُ الصَّوْمَ عِنْدَ الْمَالِكِيَّةِ ، تَكَرَّرَ النَّظَرُ أَمْ لا ، وَسَوَاءٌ أَكَانَتْ عَادَتُهُالإِنْزَالَ أَمْ لا ، وَالْحَنَابِلَةُ مَعَهُمْ فِي الإِبْطَالِ إنْ تَكَرَّرَ النَّظَرُ . وَالاسْتِمْنَاءُ بِالتَّكْرَارِ مُبْطِلٌ لِلصَّوْمِ فِي قَوْلٍ لِلشَّافِعِيَّةِ أَيْضًا ، وَقِيلَ . إنْ كَانَتْ عَادَتُهُ الإِنْزَالَ أَفْطَرَ ، وَفِي " الْقُوتِ " أَنَّهُ إِذَا أَحَسَّ بِانْتِقَالِ الْمَنِيِّ فَاسْتَدَامَ النَّظَرَ فَإِنَّهُ يَفْسُدُ .
وَقَالَ الْحَنَفِيَّةُ لا يُفْطِرُ بِهِ الصَّائِمُ مُطْلَقًا ، وَهُوَ الْمُعْتَمَدُ لِلشَّافِعِيَّةِ ، وَلا كَفَّارَةَ فِيهِ إلا عِنْدَ الْمَالِكِيَّةِ ، لَكِنَّهُمُ اخْتَلَفُوا فِي الْحَالاتِ الَّتِي تَجِبُ فِيهَا الْكَفَّارَةُ . إنْ تَكَرَّرَ النَّظَرُ وَكَانَتْ عَادَتُهُ الإِنْزَالَ أَوِ اسْتَوَتْ حَالَتَاهُ وَجَبَتْ عَلَيْهِ الْكَفَّارَةُ قَطْعًا .
وَإِنْ كَانَتْ عَادَتُهُ عَدَمَ الإِنْزَالِ فَقَوْلانِ .
أَمَّا مُجَرَّدُ النَّظَرِ مِنْ غَيْرِ اسْتِدَامَةٍ فَظَاهِرُ كَلامِ ابْنِ الْقَاسِمِ فِي الْمُدَوَّنَةِ أَنَّهُ لا كَفَّارَةَ . وَقَالَ الْقَابِسِيُّ : كَفَّرَ إنْ أَمْنَى مِنْ نَظْرَةٍ وَاحِدَةٍ 
 - وَأَمَّا الاسْتِمْنَاءُ بِالتَّفْكِيرِ فَلا يَخْتَلِفُ حُكْمُهُ عَنْ حُكْمِ الاسْتِمْنَاءِ بِالنَّظَرِ ، مِنْ حَيْثُ الإِبْطَالُ وَالْكَفَّارَةُ وَعَدَمُهُمَا عِنْدَ الْحَنَفِيَّةِ ، وَالْمَالِكِيَّةِ ، وَالشَّافِعِيَّةِ .
أَمَّا الْحَنَابِلَةُ ، عَدَا أَبِي حَفْصٍ الْبَرْمَكِيِّ ، فَقَالُوا بِعَدَمِ الإِفْسَادِ بِالإِنْزَالِ بِالتَّفْكِيرِ ، لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " عُفِيَ لأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ بِهِ " 
وَقَالَ أَبُو حَفْصٍ الْبَرْمَكِيُّ بِالإِبْطَالِ ، وَاخْتَارَهُابْنُ عَقِيلٍ ، لأَنَّ الْفِكْرَةَ تُسْتَحْضَرُ وَتَدْخُلُ تَحْتَ الاخْتِيَارِ ، وَمَدَحَ اللَّهُ سُبْحَانَهُ الَّذِينَ يَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ ، وَنَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّفَكُّرِ فِي ذَاتِ اللَّهِ ، وَأَمَرَ بِالتَّفَكُّرِ فِي الآلاءِ . وَلَوْ كَانَتْ غَيْرَ مَقْدُورٍ عَلَيْهَا لَمْ يَتَعَلَّقْ ذَلِكَ بِهَا ( موسوعة الفقهية)

07 December 2014

உருவப்படங்கள்


  • உயிருள்ள படைப்புகளை உருவமாக வரைதல் 
  • மரம் செடி கொடி மலை போன்ற இயற்கைகளை வரைதல் 
  • போட்டோ வீடியோவின் சட்டம் 

ما هو الحكم في تعليق الصورالفوتوغرافية لأصحاب المنزل في منزلهم سواء كانت صوراً ملونة، أو غير ملونة ، أو كانت صوراً مرسومة باليد؟ وماحكم التصوير بالفيديو؟

الفتوى

الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه وسلم أما بعد:

التصوير على ثلاثة أقسام :

1. تصوير ذوات الأرواح المجسمة: وهو محظور شرعا، لا ينبغي أن يختلف فيه، لما رواه البخاري ومسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: "أشد الناس عذابا يوم القيامةالمصورون".
ولما رواه الترمذي عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: "من صور صورة عذبه الله حتى ينفخ فيها ـ يعني الروح ـ وليس بنافخ فيها، ومن استمع إلى حديث قوم يفرون منه صب في أذنه الآنك يوم القيامة".

2. تصوير ذوات الأرواح باليد تصويرا غير مجسم: وجمهور أهل العلم على منعه، لدخوله في عموم التصوير الذي يضاهى به خلق الله. ومن العلماء من رخص فيه بحجة أنه ليس على وضع يمكن عادة أن يكون ذا روح فلا يعقل أن يؤمر صاحبه بنفخ الروح فيه يوم القيامة ، والصحيح قول الجمهور.

3. حبس الظل وهو التصوير بالكاميراأو الفيديو، وهو مختلف فيه بين أهل العلم كذلك ، بين مانع ومجيز، والذي نميل إليه الجواز ما لم يعرض فيه ما يحرمه، كأن تكون الصورة لامرأة متبرجة أولقصد التعظيم، فإن لم يعرض فيه ما يمنعه فالأظهر فيه الجواز إذ ليس فيه مضاهاة لخلق الله، بل هو تصوير عين ما خلق الله، خصوصا إذا تعلقت بذلك مصلحة شرعية كاستخراج بطاقة أو اظهار حق وكتصويرمجالس العلم ونحو ذلك. وإذا لم تتعلق به مصلحة فالأولى تركه، خروجا من الخلاف، وبعدا عن الشبهة .
أما تعليق تلك الصور الفوتوغرافية فالأحوط تركه.
أما تصوير غير ذوات الأرواح كالأشجار والأحجار ونحو ذلك فلا حرج فيه مطلقا إن شاء الله تعالى.
 والله أعلم.

தோற்றப் பொலிவுக்காக க்ரீம் உபயோகம்?


سوال:
 ﺍﻧﺘﺸﺮ ﺑﻴﻦ ﺍﻟﻨﺎﺱ ﻭﺧﺎﺻﺔ ﺍﻟﻨﺴﺎﺀ ﺍﺳﺘﺨﺪﺍﻡ ﺑﻌﺾ ﺍﻟﻤﻮﺍﺩ ﺍﻟﻜﻴﻤﻴﺎﺋﻴﺔ ﻭﺍﻷﻋﺸﺎﺏ ﺍﻟﻄﺒﻴﻌﻴﺔ ﺍﻟﺘﻲ ﺗﻐﻴﺮ ﻣﻦ ﻟﻮﻥ ﺍﻟﺒﺸﺮﺓ ﺑﺤﻴﺚ ﺍﻟﺒﺸﺮﺓ ﺍﻟﺴﻤﺮﺍﺀ ﺗﺼﺒﺢ ﺑﻌﺪ ﻣﺰﺍﻭﻟﺔ ﺗﻠﻚ ﺍﻟﻤﻮﺍﺩ ﺍﻟﻜﻴﻤﻴﺎﺋﻴﺔ ﻭﺍﻷﻋﺸﺎﺏ ﺍﻟﻄﺒﻴﻌﻴﺔ ﺑﻴﻀﺎﺀ ﻭﻫﻜﺬﺍ ﻓﻬﻞ ﻓﻲ ﺫﻟﻚ ﻣﺤﺬﻭﺭ ﺷﺮﻋﻲ? ﻋﻠﻤﺎ ﺑﺄﻥ ﺑﻌﺾ ﺍﻷﺯﻭﺍﺝ ﻳﺄﻣﺮﻭﻥ ﺯﻭﺟﺎﺗﻬﻢ ﺑﺎﺳﺘﺨﺪﺍﻡ ﺗﻠﻚ ﺍﻟﻤﻮﺍﺩ ﺍﻟﻜﻴﻤﻴﺎﺋﻴﺔ ﻭﺍﻷﻋﺸﺎﺏ ﺍﻟﻄﺒﻴﻌﻴﺔ ﺑﺤﺠﺔ ﺃﻧﻪ ﻳﺠﺐ ﻋﻠﻰ ﺍﻟﻤﺮﺃﺓ ﺃﻥ ﺗﺘﺰﻳﻦ ﻟﺰﻭﺟﻬﺎ. ﺃﻓﺘﻮﻧﺎ ﻣﺄﺟﻮﺭﻳﻦ.

الجواب:
ﺇﺫﺍ ﻛﺎﻥ ﻫﺬﺍ ﺍﻟﺘﻐﻴﻴﺮ ﺛﺎﺑﺘﺎ ﻓﻬﻮ ﺣﺮﺍﻡ ﺑﻞ ﻣﻦ ﻛﺒﺎﺋﺮ ﺍﻟﺬﻧﻮﺏ; ﻷﻧﻪ ﺃﺷﺪ ﺗﻐﻴﻴﺮﺍ ﻟﺨﻠﻖ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻣﻦ ﺍﻟﻮﺷﻢ, ﻭﻗﺪ ﺛﺒﺖ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ ﻟﻌﻦ ﺍﻟﻮﺍﺻﻠﺔ ﻭﺍﻟﻤﺴﺘﻮﺻﻠﺔ ﻭﺍﻟﻮﺍﺷﻤﺔ ﻭﺍﻟﻤﺴﺘﻮﺷﻤﺔ, ﻓﻔﻲ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ: «ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﻮﺍﺷﻤﺎﺕ ﻭﺍﻟﻤﺴﺘﻮﺷﻤﺎﺕ, ﻭﺍﻟﻨﺎﻣﺼﺎﺕ ﻭﺍﻟﻤﺘﻨﻤﺼﺎﺕ, ﻭﺍﻟﻤﺘﻔﻠﺠﺎﺕ ﻟﻠﺤﺴﻦ, ﺍﻟﻤﻐﻴﺮﺍﺕ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ» ﻭﻗﺎﻝ: «ﻣﺎ ﻟﻲ ﻻ ﺃﻟﻌﻦ ﻣﻦ ﻟﻌﻨﻪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ» .ﻓﺎﻟﻮﺍﺻﻠﺔ: ﺍﻟﺘﻲ ﻳﻜﻮﻥ ﺷﻌﺮ ﺍﻟﺮﺃﺱ ﻗﺼﻴﺮﺍ ﻓﺘﺼﻠﻪ ﺇﻣﺎ ﺑﺸﻌﺮ ﺃﻭ ﺑﻤﺎ ﻳﺸﺒﻬﻪ, ﻭﺍﻟﻤﺴﺘﻮﺻﻠﺔ ﺍﻟﺘﻲ ﺗﻄﻠﺐ ﻣﻦ ﻳﺼﻞ ﺷﻌﺮﻫﺎ ﺑﺬﻟﻚ.ﻭﺍﻟﻮﺍﺷﻤﺔ: ﺍﻟﺘﻲ ﺗﻀﻊ ﺍﻟﻮﺷﻢ ﻓﻲ ﺍﻟﺠﻠﺪ ﺑﺤﻴﺚ ﺗﻐﺮﺯ ﺇﺑﺮﺓ ﻭﻧﺤﻮﻫﺎ ﻓﻴﻪ, ﺛﻢ ﺗﺤﺸﻲ ﻣﻜﺎﻥ ﺍﻟﻐﺮﺯ ﺑﻜﺤﻞ ﺃﻭ ﻧﺤﻮﻩ ﻣﻤﺎ ﻳﺤﻮﻝ ﻟﻮﻥ ﺍﻟﺠﻠﺪ ﺇﻟﻰ ﻟﻮﻥ ﺁﺧﺮ.ﻭﺍﻟﻤﺴﺘﻮﺷﻤﺔ: ﺍﻟﺘﻲ ﺗﻄﻠﺐ ﻣﻦ ﻳﻀﻊ ﺍﻟﻮﺷﻢ ﻓﻴﻬﺎ.ﻭﺍﻟﻨﺎﻣﺼﺔ: ﺍﻟﺘﻲ ﺗﻨﺘﻒ ﺷﻌﺮ ﺍﻟﻮﺟﻪ, ﻛﺎﻟﺤﻮﺍﺟﺐ ﻭﻏﻴﺮﻫﺎ ﻣﻦ ﻧﻔﺴﻬﺎ ﺃﻭ ﻏﻴﺮﻫﺎ.ﻭﺍﻟﻤﺘﻨﻤﺼﺔ: ﺍﻟﺘﻲ ﺗﻄﻠﺐ ﻣﻦ ﻳﻔﻌﻞ ﺫﻟﻚ ﺑﻬﺎ.ﻭﺍﻟﻤﺘﻔﻠﺠﺔ: ﺍﻟﺘﻲ ﺗﻄﻠﺐ ﻣﻦ ﻳﻔﻠﺞ ﺃﺳﻨﺎﻧﻬﺎ ﺃﻱ ﺗﺤﻜﻬﺎ ﺑﺎﻟﻤﺒﺮﺩ ﺣﺘﻰ ﻳﺘﺴﻊ ﻣﺎ ﺑﻴﻨﻬﺎ; ﻷﻥ ﻫﺬﺍ ﻛﻠﻪ ﻣﻦ ﺗﻐﻴﻴﺮ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ.ﻭﻣﺎ ﺫﻛﺮ ﻓﻲ ﺍﻟﺴﺆﺍﻝ ﺃﺷﺪ ﺗﻐﻴﻴﺮﺍ ﻟﺨﻠﻖ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻣﻤﺎ ﺟﺎﺀ ﻓﻲ ﺍﻟﺤﺪﻳﺚ, ﻭﺃﻣﺎ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﺍﻟﺘﻐﻴﻴﺮ ﻏﻴﺮ ﺛﺎﺑﺖ ﻛﺎﻟﺤﻨﺎﺀ ﻭﻧﺤﻮﻩ ﻓﻼ ﺑﺄﺱ ﺑﻪ ﻷﻧﻪ ﻳﺰﻭﻝ ﻓﻬﻮ ﻛﺎﻟﻜﺤﻞ ﻭﺗﺤﻤﻴﺮ ﺍﻟﺨﺪﻳﻦ ﻭﺍﻟﺸﻔﺘﻴﻦ, ﻓﺎﻟﻮﺍﺟﺐ ﺍﻟﺤﺬﺭ ﻭﺍﻟﺘﺤﺬﻳﺮ ﻣﻦ ﺗﻐﻴﻴﺮ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ, ﻭﺃﻥ ﻳﻨﺸﺮ ﺍﻟﺘﺤﺬﻳﺮ ﺑﻴﻦ ﺍﻷﻣﺔ ﻟﺌﻼ ﻳﻨﺘﺸﺮ ﺍﻟﺸﺮ ﻭﻳﺴﺘﺸﺮﻱ ﻓﻴﺼﻌﺐ ﺍﻟﺮﺟﻮﻉ ﻋﻨﻪ. ٦١/٢/٨١٤١ﻫ‍. 

04 December 2014

மஸ்ஜிதின் மாண்புகள்

  
   
இப்பூவுலகம் மனிதர்களின் சொர்க்கம் என்று கவிஞர்கள் பலர் பாட நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இவ்வுலகின் சொர்க்கப்பூங்கா எது என்று இஸ்லாம் அற்புதமாக கூறுகிறது. அதில் நன்மை மட்டுமே விளையும். அதைத் தவிர அனாச்சாரங்களுக்கு அங்கு வேலையில்லை. அது நமக்கு தேவையுமில்லை.  

30 November 2014

மனிதன் இறைவனிடம் புனிதன்

Add caption
மனிதன் இறைவனிடம் புனிதன் 
இன்று உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளை விட மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். இறைவன் குர்ஆனில் கூறுகிறான்                                                                               وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
17:70
மனிதன் எப்படி கண்ணியமானவனாக இருக்க முடியும். ஒரு யானையின் ஆற்றல் மனிதனுக்கு இருக்கிறதா? அது தனது துதிக்கையால் 700 கிலோ எடையை சாதாரணமாக தூக்கிவிடும். மனிதனால் இப்படி தூக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அப்படி என்றால் அல்லாஹ்                                    ولقد كرمنا الفيل  என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்    ولقد كرمنا بني ادم    என்று ஏன் சொல்கிறான்.
 அல்லது சிங்கத்தின் ஆற்றலுக்கு மனிதன் ஈடு கொடுக்க முடியுமா? அது தனது கரத்தால் சுவற்றை  அடித்தால் சுவர் சுக்கு நூறாகிவிடும். அந்த அளவு ஆற்றல் மிக்க சிங்கத்தை  ولقد كرمنا الاسد    சிங்கத்தை கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று சிங்கத்தின் ஆற்றல் குறித்து பேசாமல்  ولقد كرمنا بني ادم  என்று ஏன் மனிதன் குறித்து பேசுகிறான். மீன் பிறந்த உடன் நீந்த கற்றுக் கொள்கிறது. ஆனால்.மனிதன் பிறந்து நடப்பதற்கு ஒரு வருடம் பேசுவதற்கு ஒன்றரை வருடம் ஆகிவிடுகிறது. பிறந்தவுடன் நீந்த வேண்டும் என்று தண்ணீரில் குழந்தையை போட்டால் என்னவாகும் யோசித்து பாருங்கள். ஆனால் குர்ஆனில் ولقد كرمنا السمك  மீனை கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறாமல்   ولقد كرمنا بني ادم  என்று  கூறுகிறான். இது போன்று பல ஜீவராசிகள் மனிதனை விட பன்மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கின்றன. தேனி ஒரு நாளைக்கு 18 கிலோ மீட்டர் செல்கிற்து. எல்லா மனிதர்களாலும் தினந்தோறும் 18 கிலோ மீட்டர் நடந்து  செல்வது சாத்தியமல்ல. மீன் பிறந்த உடன் ீந்த கற்றுக்கொள்கிறது. யார் அதற்கு கற்றுக்கொடுத்தது எதற்காக அல்லாஹ் மனிதனை கண்ணியப்படுத்த வேண்டும்.
திருமறையில் இப்படி கூறிக்காட்டுவான்    .                                 قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَاب
39:9 அறிந்தவரும் அறியாதவரும் சமமாவார்களா
நம் வீட்டில் வளர்க்கும் பூனையை அழைத்து தட்டிலே பாலை ஊற்றி கொஞ்சம் விஷத்தயும் கலந்து கொடுத்தால்
அது குடித்து இறந்துவிடும். ஆனால் மனிதனை அழைத்து இதே போன்று செய்தால் குடிப்பானா? காரணம் அவனுடைய பகுத்தறிவு வேலை செய்கிறது. அது விஷம் என்று. எனவே இறைவன் மனிதனை கண்ணியப்படுத்த காரணம் அவனுடைய அறிவு தான். 

              கடைசி காலத்தில் அறிவீனர்களின் மார்க்கத்தீர்ப்பு  

 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ
انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا
البخاري 
 அடியார்களிடமிருந்து அல்லாஹ் இல்மை (உள்ளத்திலிருந்து) முழுமையாக கைப்பற்றமாட்டான். என்றாலும் உலமாக்களை மரணமடைய செய்து இல்மை கைப்பற்றிக்கொள்வான். கடைசியாக ஆலிம்கள் யாரும் இருக்கமாட்டார்கள் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கி கொள்வார்கள். அவர்களிடம் (மார்க்கம் சம்பந்தமாக) கேள்வி கேட்கப்படும். மார்க்க அறிவின்றி ஃபத்வா கொடுப்பார்கள். தானும் கெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள். (புஹாரி)                                                
              கியாமத் நாளின் அடையாளம் இல்மு குறைவு 
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ  الزَّلَازِلُ
البخاري

கல்வி கைப்பற்றப்பட்டு நிலநடுக்கம் அதிகமாகும் போது கியாமத் நாள் நெருங்கும்.                                                                 புஹாரி 


மனிதன் அனைத்தையும் விட சிறப்பாக காரணம் அவனுடைய கல்வி மட்டுமே ஏனென்றால் ஒரு ஆடோ, மாடோ பிறக்கும்பொழுது  என்ன அறிவு இருக்குமோ அதே அறிவு தான் இறக்கும்பொழுதும் இருக்கும். ஆனால் மனிதன் பிறக்கும்பொழுது ஒன்றும் அறியாதவனாக பிறந்து இறக்கும் நேரத்தில் ஒரு ஆலிமாக, ஹாஃபிழாக, வக்கீலாக, மருத்துவாராக   இப்படி பல துறைகளில் பரிணாமம் பெற்று ஒரு முழு மனிதனாக மரணமடைகிறான். இந்த அறிவின் காரணமாக எல்லா உயிரினங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். 


          ஆதம் நபியை மேன்மைப்படுத்தியது அன்னாரின் கல்வி 
وَعَلَّمَ آَدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
2:31 

وَعَلَّمَءَادَمَ الأسمآء كُلَّهَا أي أسماء المسمّيات كلها قال ابن عباس: علّمه اسم كل شيء حتى القصعة والمغرفة 

(صفوة التفاسير)
தட்டு முதல் அறிகரண்டி வரை ஆதம் நபிக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தான்  என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கிறார்கள். 

 மார்க்கக் கல்வியால் மறுமையில் கிடைக்கும் பரிசு 
عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ عَنْ أَبِيهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا
                                         البخاري

யார் குர்ஆன் ஓதி அதன் படி அமல் செய்வாரோ அவரின் பெற்றோருக்கு நாளை மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படும். அதனுடைய ஒளி உங்கள் வீட்டில் சூரியன் நுழைந்தால் எப்படி இறுக்குமோ அவ்வளவு பிரகாசமாக இருக்கும் என சொல்லிவிட்டு ஓதி அமல் செய்தவரின் பெற்றோருக்கு இவ்வளவு சிறப்பு என்றால் அமல் செய்த நபருக்கு அல்லாஹ் கொடுக்கும் வெகுமதியைப் பற்றி உங்களின் எண்ணம் தான் என்ன? என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.                                                         (புஹாரி)

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ
2:164 
 ويل لمن قرأ هذه الاية فمج بها: أي لم يتفكر فيها ولم يعتبرها
{ تفسير قرطبي}

குர்ஆனில் இந்த வசனத்தை ஓதி யார் சிந்திக்கவில்லையோ படிப்பினை பெறவில்லையோ அவருக்கு நாசம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (தஃப்சீர் குர்துபி)

எனவே குர்ஆனை ஓதும்பொழுது பொருள் உணர்ந்து ஓதுவது முஃமினுக்கு இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்கும். 

மார்க்க மற்றும் உலக கல்வி இரண்டும் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமானது. பத்ருப் போரில் கைதியாக பிடிக்கப்பட்டவர்களை முஸ்லிம்களுக்கு கல்வி கற்று கொடுக்கச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் காஃபிர்களுக்கு கட்டளையிட்டார்கள். இதிலிருந்து ஈருலக கல்வியும் முக்கியம் என்பது புலானாகிறது.

زيد بن ثات (ரலி) அவர்களை யூத மொழியான சுர்யானி பாஷையை கற்குமாரு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். எனவே زيد بن ثابت ரலி அவர்கள் 17 நாட்களில் சுர்யானி பாஷையை கற்று முடித்தார்கள். 
{سير اعلام النبلاء}


மருத்துவர்களின் இளவரசர் என்று அடைமொழி சூட்டப்பட்ட அலி இப்னு சீனா (980 - 1036) மருத்துவத்துறையில் மாமேதையாக விளங்கினார். இவர் மூளைக் கோளாறு, மனக்கோளாறு, எலும்புறுக்கி போன்ற பல நோய்களைப் பற்றி சுமார் 150 நூல்கள் எழுதியுள்ளார். அதில் { القانون في الطب } மருத்துவ விதிமுறை எனும் நூல் உலகப் புகழ் பெற்றவை.     

கற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் 
فَقَالَ جُنْدُبٌ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْعَالِمِ الَّذِي يُعَلِّمُ النَّاسَ الْخَيْرَ ويَنْسَى نَفْسَهُ كَمَثَلِ السِّرَاجِ يُضِيءُ لِلنَّاسِ ويَحْرِقُ نَفْسَهُ»
{طبراني}

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜூன்துப் (ரலி) அறிவிக்கிறார்கள். தன்னை மறந்து மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பவர்களுக்கு உதாரணமாகிறது தன்னை எரித்து மக்களுக்கு ஒளி கொடுக்கக் கூடிய விளக்கைப்  போன்று என நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஸில் கற்றறிந்த ஆலிம் எப்படி  பிரயோஜனமளிப்பவராக இருக்க வேண்டும் என்பதை நபி {ஸல்} இந்த ஹதீஸில் உணர்த்துகிறார்கள்.  

கற்றவர் பிறருக்கு எடுத்துச் சொல்லாவிட்டாலும் ஏற்படும் நிலை 
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ عَالِمٌ لَمْ يَنْفَعْهُ عِلْمُهُ
{طبراني}

ஹழரத் பெருமானார் {ஸல்} கூறியதாக அபூஹூரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள். கியாமத் நாளில் வேதனையில் கடினமானவர்கள் கல்வியயைக் கற்று அதன் மூலம் பிரயோஜனம் கொடுக்காதவர்கள்.      {அல் மு ஃஜமுல் கபீர் லித்தபரானி}   


      உலக ஆதாயங்களுக்காக கல்வியைத் தேடக்கூடாது 

 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ سُرَيْجٌ فِي حَدِيثِهِ يَعْنِي رِيحَهَا                                                                                                                  }احمد{
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே கற்றுக் கொள்ளப்படும் கல்வியை யார் உலக ஆதாயங்களுக்காக கற்கிறாரோ கியாமத் நாளில் சுவர்க்கத்தின் காற்றைக் கூட பெற முடியாது

மற்றொரு ஹதீஸில் 
 عَنْ ابْنِ عُمَرعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللَّهِ أَوْ أَرَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّار
{ترمذي}

 யார் அல்லாஹ்வின் பொருத்தமின்றி மற்றவைகளுக்காக கல்வியை தேடுகிறாரோ அல்லது அந்த கல்வியைக் கொண்டு மற்றவைகளை நாடுகிறாரோ அவர் செல்லுமிடம் நரகமாகும். {திர்மிதீ}

எனவே மார்க்கக் கல்வியை அல்லாஹ்வுக்காகவே கற்க வேண்டும். அல்லாஹ்வுக்காகவே பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அல்லாஹ் நாம் அனைவருக்கும் அவன் திருப் பொருத்தத்தை நாடி கற்ககற்றுக்கொடுக்க கிருபை செய்வானாக.   ஆமீன்.   





                                           




}